kriya

பாட்டி சொல்லும் யோகா சீக்ரெட்!, patti sollum yoga secret

பாட்டியை யோகியாக்கிய ஈஷா யோகா!

‘யோகா செய்ய ஆசையாக இருக்கிறது, ஆனால் வயதாகிவிட்டதே!’ என சொல்லி தட்டிக்கழிப்பவர்கள் இங்கே அதிகம்தான்! அதுபோன்ற மனிதர்களுக்கு வார்த்தைகளால் அல்லாமல், தன் வாழ்க்கையால் பதில் சொல்லி அசரச்செய்கிறார் இந்த பாட்டி! பாட்டியைப் பற்றி தெரிந்துகொள்ள அவரது பேத்தி அனு பேசுகிறார்!

உங்கள் கர்மவினையை கரைக்கும் சூட்சுமம்!, Ungal karma vinaiyai karaikkum sookshumam

உங்கள் கர்மவினையை கரைக்கும் சூட்சுமம்!

‘கர்மம்’ என்ற வார்த்தை கிராமப்புறங்களிலுள்ள பாமர மனிதர்கள் முதற்கொண்டு படித்தறிந்த மேதைகள் வரை பயன்படுத்தும் வார்த்தைதான். ஆனால், அந்த வார்த்தையின் அர்த்தம்தான் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை! கர்மவினை என்பதென்ன? அதிலிருந்து ஒருவர் மீள்வதற்கான வழி என்ன? இங்கே சத்குருவின் இந்த உரை, இதுகுறித்த தெளிவைத் தருகிறது!

பஞ்சபூதங்களில் வாயு... சிறப்புகள் என்னென்ன?, Panchabhuthangalil vayu sirappugal ennenna?

பஞ்சபூதங்களில் வாயு… சிறப்புகள் என்னென்ன?

பஞ்சபூதங்களில் வாயுவின் முக்கியத்துவத்தை வீடியோவில் விளக்கும் சத்குரு, வாயுவை நம் ஆளுமைக்கு கொண்டு வருவதற்கு நாம் செய்ய வேண்டிய சாதனா குறித்தும், அதனால் விளையும் பலன்கள் குறித்தும் எடுத்துரைக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ இங்கே உங்களுக்காக!

சில ஆசனப் பயிற்சிகளில் வேகமான சுவாசம் எதற்காக?, sila asana-payirchigalil vegamana swasam etharkaga?

சில ஆசனப் பயிற்சிகளில் வேகமான சுவாசம் எதற்காக?

சில ஆசனங்களில், வேகமாக சுவாசம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு, சூரியக் கிரியாவில் செய்யப்படும் புஜங்காசனா, அல்லது சர்வாங்காசனா, மத்ஸியாசனா போன்றவற்றைச் சொல்லலாம், எதனால்?

சைனஸா..? அதை இல்லாமல் செய்யலாம் வாங்க!, Sinus - athai illamal seyyalam vanga

சைனஸா..? அதை இல்லாமல் செய்யலாம் வாங்க!

சைனஸ் பிரச்சினைக்காக அடிக்கடி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் நிலையில் நீங்கள் இருக்கிறீர்களா? மாத்திரைகளின் அவசியமின்றி, வாழ்க்கைமுறையில் சில எளிய மாற்றங்கள் மற்றும் சில யோகப் பயிற்சிகளைச் செய்து இப்பிரச்சினையில் இருந்து விடுபட சத்குரு வழங்கும் வழிகள் இதோ…

bakthiyalarukku-isha-yoga-velai-seyyuma

பக்தியாளருக்கு ஈஷா யோகா வேலை செய்யுமா?

ஈஷா யோக மையத்தில் எந்த வித யோகா மக்களுக்கு கற்றுத் தரப்படுகிறது? ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர்களாக இருக்கும்போது, இங்கே கற்றுத்தரப்படும் ஒரே விதமான யோகா எல்லோருக்கும் எப்படி வேலை செய்யும்? தெரிந்துகொள்வோம்…

vilangugal-kriya-endral-enna

விலங்குகள் கிரியா என்றால் என்ன?

யோகா என்றாலே எண்ணற்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழுவது இயல்புதான். இப்படி யோகாவைப் பற்றி சத்குருவிடம் கேட்ட கேள்விகளுக்கு அவருடைய பதில் இங்கே…