Krishna

raman-krishnan-ponror-yen-indru-avatharippathillai

ராமன், கிருஷ்ணன் போன்றோர் ஏன் இன்று அவதரிப்பதில்லை?

ராமன், கிருஷ்ணன் போன்ற பல கடவுள்கள் புராண காலத்தில் வாழ்ந்திருக்கிறார்களே, இன்றைக்கு ஏன் அப்படி அவதரிப்பது இல்லை? கடவுள்கள் வாழும் அளவுக்குப் பூமி இன்று புனிதமாக இல்லையா?

ippadiyum-vazhnthan-krishnan-ungalukku-theriyumaa

இப்படியும் வாழ்ந்தான் கிருஷ்ணன்… உங்களுக்கு தெரியுமா?

கிருஷ்ணனை ஒரு பாலகனாக, லீலைகள் செய்பவனாக, கீதையை உபதேசித்தவனாகத்தான் நம்மில் பலரும் அறிந்திருப்போம். ஆனால் அவன் ஒரு பிரம்மச்சாரியாக இருந்து கடைபிடித்த வாழ்க்கை என்பது முற்றிலும் வித்யாசமான ஒன்று. இதைப் பற்றி சத்குருவின் பார்வையில் இங்கே…

கிருஷ்ணனின் ராச லீலா, Krishnanin rasa leela

கிருஷ்ணனின் ராச லீலா

புராணங்களில் கிருஷ்ணன் கோபியர்களுடன் ஆனந்தமாக ஆடும் நடனம் அழியாப்புகழ் பெற்றதாய்த் திகழ்கிறது. ஆனால் அதன் முக்கியத்துவம் என்ன? ஏன் மஹாதேவனான சிவன் கூட அதன்பால் ஈர்க்கப்பட்டான்? சத்குருவின் விளக்கத்திலிருந்து அறிந்துகொள்வோம்.

பகவத் கீதை... நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? , Bhagavad gita - nam purinthukolla vendiyathu enna?

பகவத் கீதை… நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன?

முழுமையான விழிப்பு உணர்வுடன் வாழ்ந்தால், கிருஷ்ணன் சொன்னதைத் தான் செய்வீர்கள். மனித சக்தியை முழுமையாக செயல்பட விட்டால், கிருஷ்ணன் சொன்னதை விடக் கூட சிறப்பாகச் செயல்படுவீர்கள். ஆனால், அவன் சொன்ன வார்த்தைகளை உங்கள் இஷ்டத்துக்கு அர்த்தம் பண்ணிக் கொண்டு வாழப் பார்த்தால், வேறெங்கோ போய்ச் சேர்வீர்கள்.

ஞானோதயம் என்பது என்ன மாதிரியான உணர்வு நிலை?, Gnanodayam enbathu enna mathiriyana unarvu nilai?

ஞானோதயம் என்பது என்ன மாதிரியான உணர்வு நிலை?

எதனுடனும் அடையாளம் கொள்ளாமல், புத்திசாலித்தனம் செயல்படும்போது, உள்நிலைப் பரிமாணத்தினை அறிந்துகொள்வதென்பது இயல்பாக நடந்துவிடுகிறது.

பதஞ்சலிக்கும், கிருஷ்ணனுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா?, Patanjalikkum krishnanukkum ethavathu thodarbu ullatha?

பதஞ்சலிக்கும், கிருஷ்ணனுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா?

வண்ண பட்டாடைகளோடு மயில்பீலி சூடிய மன்னவனாய் தோன்றிய கிருஷ்ணனுக்கும், துறவறம் பூண்டு தவவாழ்க்கை மேற்கொண்ட பதஞ்சலி முனிவருக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்ன?! ஆம்! நிச்சயம் உண்டு! இருவேறு தன்மைகொண்ட யோகிகள் ஒருவரையொருவர் எப்படி அறிகிறார்கள் என்பதை சத்குரு இங்கே விளக்குகிறார்!