
அவல் தரும் அளவில்லா நன்மைகள்!
இன்று பலரும் மறந்துவிட்ட ஒரு அற்புத பண்டம், அவல். அன்றாட உணவில் அவல் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கியம் குறித்து உமையாள் பாட்டி சொல்ல கேட்டறியலாம்.
இன்று பலரும் மறந்துவிட்ட ஒரு அற்புத பண்டம், அவல். அன்றாட உணவில் அவல் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கியம் குறித்து உமையாள் பாட்டி சொல்ல கேட்டறியலாம்.
அரிசிப் பொரி என்றவுடன் அது மீன்களுக்கான உணவு எனவும், பண்டிகை காலங்களில் சாமிக்கு படையலாக வைக்கப்படுவது எனவும்தான் பலரது எண்ணமும் இருக்கிறது. அரிசிப் பொரி கஞ்சி மற்றும் பொரி உருண்டையிலுள்ள ஆரோக்கிய நன்மைகளையும் மேலும் சில கஞ்சி வகைகள் பற்றியும் உமையாள் பாட்டி கூறும்போது அதன் மகத்துங்கள் நன்கு புரிகிறது!
தமிழகத்தின் பிரதான உணவாக விளங்கும் அரிசியைக் கஞ்சியாக உட்கொள்ளும்போது கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை அறியும்போது நீங்கள் அசந்துபோவது நிச்சயம்! அரிசிக் கஞ்சிகள் தரும் அளவில்லா மருத்துவ பலன்கள் குறித்து உமையாள் பாட்டி சொல்வதைக் கேளுங்கள் கொஞ்சம்!
நன்னாரி எனும் தாவரத்தை பற்றியும் அதன் வேரிலிருந்து நாம் பெறக்கூடிய நன்மைகள் பற்றியும் உமையாள் பாட்டி கூறக் கேட்போம், வாருங்கள்!
பலவித நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்ட கருஞ்சீரகம் எனும் ஒரு அற்புத மருந்தை பற்றி உமையாள் பாட்டி சொல்ல கேட்டறியலாம் வாங்க!
“நீ இந்த கொள்ளு கஞ்சிய தினமும் குடிச்சு வந்தா நல்ல பசி உண்டாகி, உடல் நல்ல வன்மையாகும், குடிப்பா!” என்று சொன்னதும் அடுத்த கணமே கஞ்சியை ஆர்வத்துடன் ருசிக்கலானேன்.
தாளிசபத்திரி பட்டை குடிநீர் தொண்டை கம்மல் மட்டுமல்லாம வாய்ப்புண்ணையும் சரிபண்ணும்! தாளிசபத்திரி இலைப் பொடிய ஆடாதோடை இலைச்சாறோட சேத்து எடுத்துவந்தா இருமலும் இரைப்பும் சரியாகும். பல் வலிக்கு இந்த இலைப்பொடிய வச்சு பல்தேச்சா வலி சரியாகும்.
பொடுதலை இலை மற்றும் காய்களின் சாறெடுத்து, அதனுடன் மிளகு மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து வெயிலில் வைத்து சாறை சுண்டவிட வேண்டும். பின்னர் எஞ்சியிருக்கும் எண்ணெயையை தலையில் தேய்த்து தலைமூழ்கி வந்தால், பொடுகு தொல்லை தீரும்.