Kashi

மிதக்கும் மாட்டு வண்டியில் முகமில்லா மனிதர்! , Mithakkum mattu vandiyil mugamilla manithar

மிதக்கும் மாட்டு வண்டியில் முகமில்லா மனிதர்!

அந்த காட்டின் அடர்ந்த மையப் பகுதியில், ஒரு ஒற்றை மாடு பூட்டப்பட்ட வண்டி வந்துகொண்டிருந்தது. தனது தாயை தோளில் சுமந்து சென்றுகொண்டிருந்த இந்த மனிதனின் அருகில் அந்த மாட்டுவண்டி நின்றது.

காசியில் ஒருவர் வாழும்போது நிகழும் அற்புதம்...?!, Kashiyil oruvar vazhumpothu nigazhum arputham

காசியில் ஒருவர் வாழும்போது நிகழும் அற்புதம்…?!

காசியில், ஒரு நகரத்திற்குரிய அமைப்பில், ஒருவர் வளர்வதற்கான கருவியை உருவாக்கியுள்ளனர். இந்தக் கருவி, இந்த சிறு உடலிற்கும் அகண்ட அந்த பிரபஞ்சத்திற்கும் ஒரு இணைப்பை உருவாக்குகிறது.

makkal-yen-kashikku-sendru-irakka-virumbuginranar

மக்கள் ஏன் காசிக்கு சென்று இறக்க விரும்புகின்றனர்?

மக்கள் ஏன் காசிக்கு சென்று இறக்க விரும்புகின்றனர்? குறிப்பாக, அங்குள்ள, பிணங்களை எரிக்கக் கூடிய (மணிகர்னிகா படித்துறை) மிகவும் பிரபலமாக பேசப்படுகிறது… இது எதனால்? இதைப்பற்றி சத்குருவிடம் கேட்டறிவோம்…

pirappu-irappu

பிறப்பு – இறப்பு – மறுபிறப்பு… அறியப்படா சூட்சுமங்கள்!

சித்தார்த்தன் ஒரு மரணத்தை முதன்முதலாகப் பார்த்த பின்னர்தான் ஆன்மீகத் தேடல் ஏற்பட்டு புத்தரானான். மரணத்தைப்பற்றி எப்போது ஒருவர் சிந்திக்க துவங்குகிறாரோ அப்போதுதான் ஆன்மீகத் தேடல் உண்டாகிறது. மரணம் குறித்து பல்வேறு தத்துவங்களும் தகவல்களும் இதுவரை நீங்கள் அறிந்திருந்தாலும் சத்குரு இங்கே மரணம் பற்றி பேசுவது மரணத்தை புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறது. தொடர்ந்து படியுங்கள்!

shivanai-eertha-kashi

சிவனை ஈர்த்த காசி

சிவன் வடிவமைக்க, பிரம்மனும், விஷ்வகர்மாவும் காசியை உருவாக்கியதாய் புராணக் கதைகள் சொல்கின்றன. காசியின் கட்டமைப்பும், அதில் கையாளப் பட்டிருக்கும் யுக்திகளும், அதன் நேர்த்தியும், அதை வடிவமைத்தவரின் கணித நுண்ணறிவை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. இன்றளவிலும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் மிகப் பிரம்மாண்டமான கட்டமைப்பைக் கொண்டுள்ளது காசி. அப்படியென்ன அற்புதமான வடிவியல் அது..?

theertha-yaathirai-selvathaal-enna-kidaikkum

தீர்த்த யாத்திரை செல்வதால் என்ன கிடைக்கும்?

கோயிலுக்கு செல்வது கூட சுற்றுலாவாக மாறிவிட்ட இன்றைய சூழலில், நம் கலாச்சாரத்தில் தீர்த்த யாத்திரை என்பது எத்தனை முக்கியமானதாக இருந்து வந்துள்ளது என்பது மறக்கப்பட்டு வருகிறது. தீர்த்த யாத்திரை யாரெல்லாம் செல்ல வேண்டும்? ஏன் செல்ல வேண்டும்? அதனால் நமக்கு என்ன கிடைக்கும்? இத்தனைக் கேள்விகளுக்கும் சத்குருவின் வாயிலாக விடை கிடைக்கிறது இந்த வீடியோவில்.

kashi-yaathirai-paavam-theerkkumaa

காசி யாத்திரை – பாவம் தீர்க்குமா?

புண்ணிய நீராடி, திருக்கோயில்களில் வழிபட்டால் எல்லாம் சரியாகிவிடும், பாவம் தீர்ந்துவிடும் என்று ராமேஸ்வரம் தொடங்கி காசி வரை யாத்திரை செல்கிறார்கள். காலம் காலமாக போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். பிரச்சனைகள் மட்டும் தீரவில்லை. எப்போது தீரும்? எப்படித் தீரும்?