Karma

கர்மா என்றால் உண்மையில் என்ன?, karma endral unmaiyil enna?

கர்மா என்றால் உண்மையில் என்ன?

கர்மா என்ற வார்த்தை பெரும்பாலும் தவறாக புரிந்துகொள்ளப்படும் ஒன்றாக உள்ளது! சிலர் கர்மா என்றால் தலைவிதியென்றும், சிலர் அது கெட்ட விஷயம் என்றும் புரிந்துகொள்வதைப் பார்க்கிறோம்! உண்மையில் கர்மா என்றால் என்ன? கர்மா நம்மில் எப்படி சேகரமாகிறது? அதிலிருந்து விடுபடுவது எப்படி? கேள்விகளுக்கு விடையாய் இந்தப் பதிவு!

மனதைக் கடக்கும் சூட்சுமம்...நுட்பங்களும் சாத்தியங்களும்!, manathai kadakkum sookshumam nutpangalum sathiyangalum

மனதைக் கடக்கும் சூட்சுமம்… நுட்பங்களும் சாத்தியங்களும்!

மனதைக் கடந்து கடவுளை அடைவது போன்ற தத்துவார்த்தமான குறிப்புகளை மதங்கள் பேசுகின்றன; ஆனால் பதஞ்சலி மகிரிஷியோ மனம் கடந்து செல்வதே யோகா என்கிறார். இந்த முரண்கள் குறித்து பேசும் சத்குரு, கர்மா பற்றியும் இதில் மனித மனம் செய்யும் சர்க்கஸ் குறித்தும் விரிவாகப் பேசுகிறார்.

lingabhairaviyil-mahalaya-amavasai

இறந்தவர்கள் நற்கதி அடைய – காலபைரவ சாந்தி

வரும் செப்டம்பர் 19ம் தேதி – மஹாளய அமாவாசை அன்று லிங்கபைரவியில் இறந்தவர்கள் நற்கதி அடைய சிறப்பு காலபைரவ சாந்தி நடைபெறுகிறது. அது பற்றிய சில தகவல்கள் இங்கே…

சமூக மாற்றத்தை விரும்புபவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது?, samooga matrathai virumbubavargal muthalil purinthukolla vendiyathu

சமூக மாற்றத்தை விரும்புபவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது?

சமூகத்தை மாற்றவேண்டும் என்று நினைத்துக்கொண்டு சமூகத்தை வெளியில்போய் தேடிக்கொண்டிருப்பவரே இங்கு அதிகம்! உண்மையில், சமூகம் என்ற ஒன்று இல்லை எனச் சொல்லும் சத்குரு, ஈஷாவில் சமூகநலத் திட்டங்களில் ஈடுபடும்போது நிகழும் உள்நிலை மாற்றங்கள் குறித்தும் பேசுகிறார்!

கர்மவினை சேர்வதும் கரைவதும்... மறைந்துள்ள விஞ்ஞானம்!, karmavinai karaivathum servathum marainthulla vignanam

கர்மவினை சேர்வதும் கரைவதும்… மறைந்துள்ள விஞ்ஞானம்!

‘கர்மா, வாசனை…’ போன்ற தன்மைகளைப் பற்றி நம் கலாச்சாரம் ஆழமாக பேசுகிறது! ஆனால், இதுகுறித்த முழுமையான புரிதல் என்பது பலரிடமும் இருப்பதில்லை! கர்மவினையை கரைக்க முயன்று அதிகமாக்கிக் கொள்பவர்களே அதிகம்! இந்த பதிவு கர்மவினையின் சூட்சும தன்மைகளையும் அதிலிருந்து விடுபடும் நுட்பத்தையும் புரியவைக்கிறது!

உங்கள் கர்மவினையை கரைக்கும் சூட்சுமம்!, Ungal karma vinaiyai karaikkum sookshumam

உங்கள் கர்மவினையை கரைக்கும் சூட்சுமம்!

‘கர்மம்’ என்ற வார்த்தை கிராமப்புறங்களிலுள்ள பாமர மனிதர்கள் முதற்கொண்டு படித்தறிந்த மேதைகள் வரை பயன்படுத்தும் வார்த்தைதான். ஆனால், அந்த வார்த்தையின் அர்த்தம்தான் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை! கர்மவினை என்பதென்ன? அதிலிருந்து ஒருவர் மீள்வதற்கான வழி என்ன? இங்கே சத்குருவின் இந்த உரை, இதுகுறித்த தெளிவைத் தருகிறது!

பெற்றோருக்கு மகள் கொள்ளிபோடுவதில் தவறேதும் உள்ளதா?, Petrorukku magal kollipoduvathil thavarethum ullatha?

பெற்றோருக்கு மகள் கொள்ளிபோடுவதில் தவறேதும் உள்ளதா?

இன்றைய காலகட்டத்தில் ஆணுக்கு நிகராக அனைத்து நிலைகளிலும் பெண்கள் சாதித்து வந்தாலும், சில பாரம்பரிய வழக்கங்களை பெண்கள் செய்தல் கூடாது என கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெற்றோர் இறந்துவிட்டால் மகன் மட்டுமே கொள்ளிபோட வேண்டும் என்பது அதில் ஒன்று! ‘ஏன் மகள் கொள்ளி போடக்கூடாதா’ என எழுத்தாளர்கள் சுபா கேட்டபோது, சத்குரு அளித்த விளக்கம்…

ஹடயோகா - உடலிலுள்ள பலவீனமான பகுதிகளை எப்படி கையாளுவது?, Hatayoga udalilulla palaveenamana paguthigalai eppadi kaiyalvathu?

ஹடயோகா – உடலிலுள்ள பலவீனமான பகுதிகளை எப்படி கையாளுவது?

ஹடயோகா செய்யும்போது உடலின் சில பகுதிகள் ஒத்துழைக்காதது போலத் தோன்றினால் என்ன செய்யமுடியும் என்பது குறித்து சத்குரு விளக்குகிறார்.