kalari

களரிப்பயட்டு சேம்பியன்ஷிப் 2017... கலக்கிய ஈஷா மாணவர்கள்!, kalaripayattu championship kalakkiya isha manavargal

களரிப்பயட்டு சேம்பியன்ஷிப் 2017… கலக்கிய ஈஷா மாணவர்கள்!

பிப்ரவரி 25 முதல் 26 வரை திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நடந்த தேசிய களரிப்பயட்டு சேம்பியன்ஷிப் போட்டிகளில், ஈஷா சம்ஸ்கிருதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் ஒட்டுமொத்த சேம்பியன்களில் இரண்டாம் இடத்தை தமிழகத்துக்கு கொண்டுசேர்த்ததுள்ளனர்.

களரியிலிருந்து பிறந்த கராத்தே..!, Kalariyilirunthu pirantha karate

களரியிலிருந்து பிறந்த கராத்தே..!

தொடுவதன் மூலம் ஒருவரைக் கொல்வதொன்றும் பெரிய விஷயமில்லை. தொடுவதன் மூலம் ஒருவரை விழிப்படையச் செய்வதும், உயிர்த்தெழச் செய்வதும்தான் உண்மையிலேயே மகத்தான விஷயங்கள். மற்றவர்களை விடுங்கள், உங்களை நீங்களே ஒருவிதமாகத் தொடுவதன் மூலம் மிகப்பெரிய விழிப்பு நிலையை அடைய முடியும்.

shivanin-thalaimudiyilirunthu-thonriya-veerabadra

சிவனின் தலைமுடியிலிருந்து தோன்றிய வீரபத்ரா…

சிவனின் தலைமுடியிலிருந்து தோன்றிய வீரபத்ரா எனும் தன்மை குறித்து பேசும் சத்குரு, அவரின் உக்கிர தன்மைக்கு காரணம் என்ன என்பதையும் விவரிக்கிறார். இதே உக்கிர தன்மை கொண்டவர்களை ஈஷாவில் அதிகரிக்கச் செய்ய உருவாக்கப்பட்டுள்ள வீரபத்ரா அக்காடாவை பற்றியும் இங்கே தெரிந்துகொள்ளலாம்!

isha-samskriti-endral-enna-ithan-kalvimurai-ethagaiyathu

ஈஷா சம்ஸ்கிருதி என்றால் என்ன? இதன் கல்விமுறை எத்தகையது?

ஈஷா சம்ஸ்கிருதி பற்றியும் அங்குள்ள குழந்தைகள் எப்படி மிகச்சிறந்த ஒழுக்கம் மற்றும் உள்ளார்ந்த வலிமையுடன் வளர்கிறார்கள் என்பதைப் பற்றி சத்குருவின் வார்த்தைகளில்…

IshaSamskriti-KalariChampionship-1

களரியில் சேம்பியனான ஈஷா சம்ஸ்கிருதி!

கராத்தே, குங்ஃபூ போன்ற தற்காப்பு கலைகள் மிகவும் புகழ்பெற்று விளங்கும் இந்தக் காலத்தில், ‘களரி’ எனும் ஒரு அற்புதக் கலை இருப்பது வெகுவாக மறக்கப்பட்டு வருகிறது. ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள், தாங்கள் பெற்றுள்ள இந்த வெற்றியின் மூலம் நமக்கு அதன் பெருமையையும் உயர்வையும் நினைவூட்டியுள்ளனர். ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் களரியில் மாநில சேம்பியனான அந்த நிகழ்வு குறித்து சில வரிகள்…

களரியில் கொடிநாட்டிய “ஈஷா-சம்ஸ்கிருதி”

கிரிக்கெட்டில் தோனி; ஓட்டத்தில் உசேன் போல்ட்; செஸ்ஸில் விஸ்வநாதன் ஆனந்த் என புகழ்பெற்ற விளையாட்டுகளையும் வீரர்களையும் மட்டுமே எப்போதும் கவனிக்கிறோம். அகத்தியரிடமிருந்து தோன்றிய களரிப்பயட்டு எனும் வீர விளையாட்டை மறந்தே போய்விட்டோம். ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் இந்த வெற்றியின் மூலம் நமக்கு அதனை நினைவூட்டியுள்ளனர்…

9 mar 13 ( 2nd)

சூட்சும முடிச்சுகளை அவிழ்க்கும் களரி

ஏதோ படங்களில் வரும் சண்டைக் காட்சிகளால் வீர விளையாட்டுகள் இன்றும் உயிருடன் இருக்கின்றன என்றால் மிகையல்ல. ஒரு ஏழாம் அறிவு வர வேண்டும் களரி பற்றி உலகிற்குச் சொல்ல, ஒரு குங்ஃபூ பான்டா தமிழில் வேண்டும் குங்ஃபூ அழியாமல் காக்க. இத்தனை முக்கியத்துவம் கொடுத்து, பல வருடங்களாக நம் முன்னோர் வளர்த்த இந்த கலைகளின் மகத்துவம் என்ன?