Kailash Manasarovar

கைலாயமெனும் பிரம்மாண்டம், Kailayamennum brammandam

கைலாயமெனும் பிரம்மாண்டம்

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், பிரம்மாண்டமான கைலாயத்தைக் கண்டு சத்குரு கொண்ட வியப்பை உரைநடையாகவும் கவிதையாகவும் வடித்துள்ளார். கைலாயத்தின் கம்பீர வடிவத்தையும், மானசரோவர் மற்றும் ஈஷா புனிதப்பயணத்தில் இணைந்தவர்கள் சென்ற இன்னும் சில இடங்களையும் புகைப்படங்களாகத் தொகுத்துள்ளோம்.

கயிலாயத்தின் அதிர்வு நமது ஆகாய சக்தியை உயர்த்துமா?, Kailayathin athirvu namathu akaya sakthiyai uyarthuma?

கயிலாயத்தின் அதிர்வு நமது ஆகாய சக்தியை உயர்த்துமா?

‘கைலாஷ் யாத்திரை’ நமது கலாச்சாரத்தில் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய புனித யாத்திரையாகப் பார்க்கப்படுகிறது! அங்கே சென்றுவருவதால் நமது ஆகாஷ் சக்தி மேம்படுமா என்ற கேள்விக்கு சத்குரு அளிக்கும் பதில் கைலாஷ் குறித்த சூட்சுமங்களை விளக்குவதாய் அமைகிறது. விஜய் டிவி – ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவில், கைலாஷின் ஆகாய சக்தி எத்தகைய மகத்துவம் வாய்ந்தது என்பது புரிகிறது.

ஆரோக்கியம் - நோய் - உடல் கடந்தநிலை... தொடர்பு என்ன?, Arogyam - noi - udal kadantha nilai thodarbu enna?

ஆரோக்கியம் – நோய் – உடல் கடந்தநிலை… தொடர்பு என்ன?

சத்குரு: ஆரோக்கியம் இல்லாதவர்கள் மிகவும் சுலபமாக உடல் தாண்டி விடுவார்கள். ஆரோக்கியம் இருப்பவர்களுக்கு இன்னும் சிறிது காலம் ஆகும். (சிரிக்கிறார்) நான் ஆரோக்கியம் அற்றவர்களைக் குறித்து கேலி செய்யவில்லை. உடல் தாண்டுவதற்கும், ஆரோக்கியத்திற்கும்…

கோகர்ணா கணபதியின் கதை, Gokarna ganapathiyin kathai

கோகர்ணா கணபதியின் கதை

கணபதி தன் புத்தி சாதுர்யத்திற்குப் பெயர்போனவர். கோகர்ணா மகாபலேசுவர் கோயிலில், தலையில் ஒரு குழியுடன் தென்படும் கணபதி விக்கிரகம் உள்ளது. அந்தக் குழியின் காரணத்தையும், கணபதியின் சாமர்த்தியத்தையும் தனக்கே உரிய பாணியில் சொல்லும் சத்குரு அவர்கள், நமக்கான படிப்பினையையும் அருளியுள்ளார். படித்து மகிழ்வோம்…

கைலாஷ் யாத்திரை செல்வதற்கு அடிப்படைத் தேவை என்ன?, Kailash yathirai selvatharku adippadai thevai enna?

கைலாஷ் யாத்திரை செல்வதற்கு அடிப்படைத் தேவை என்ன?

வாழ்நாள் சாதனையாக இருந்த கைலாஷ் யாத்திரை இன்று ஓரிரு வாரத்தில் சென்று திரும்பக்கூடிய பயணமாக மாறியுள்ளது. கைலாஷ் யாத்திரை செல்ல நினைப்பவர்களின் தன்மை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதையும், கைலாஷ் யாத்திரையின் சிறப்புகளையும் சத்குரு இங்கே எடுத்துரைக்கிறார்!

பார்வதி சிவனிடம் ஞானம் பெற்ற விநோத வழிமுறை..., Parvathi shivanidam gnanam petra vinotha vazhimurai

பார்வதி சிவனிடம் ஞானம் பெற்ற விநோத வழிமுறை…

பார்வதி தேவி சிவனிடம் ஞானம் பெறுவதற்கு மேற்கொண்ட பல கடும் தவங்களும், சில சாதுர்ய வாதங்களும், சத்குரு சொல்லிக் கேட்கும்போது இன்னும் சுவாரஸ்யம் கூடுகிறது. பார்வதி சிவனிடமிருந்து ஞானம்பெற்ற பிரத்யேகமான ஒரு வழிமுறை பற்றியும், கணபதி பிறந்தது எப்படி என்பதையும் விளக்கும் இந்த வீடியோ பதிவு, பல புராண நிகழ்வுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது!

கைலாஷ் பயணம் செய்ய தேவையானது?!, Kailash payanam seyya thevaiyanathu?

கைலாஷ் பயணம் செய்ய தேவையானது?!

வாழ்வில் ஒருமுறையாவது கைலாஷ் புனிதப் பயணம் செய்துவிட வேண்டுமென்று நினைக்கும் பலர், அதற்குத் தேவையானதைச் செய்யாமல், கடைசியில் வயதாகிவிட்டதென்று சாக்குப்போக்கு சொல்லிவிடுகிறார்கள். இவர்களுக்கு சத்குரு சொல்வது என்ன? சத்குருவுடன் கைலாஷ் பயணத்திற்கு ஆசைப்படுபவர்கள் செய்ய வேண்டியது என்ன? வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்!

‘வாமா’ என்ற கைலாயத்தின் வடக்கு முகம்!, vama endra kailayathin vadakku mugam

‘வாமா’ என்ற கைலாயத்தின் வடக்கு முகம்!

‘வாமா’ எனப்படும் கைலாயத்தின் வடக்குமுகம் குறித்த தவறான புரிதல்கள் உள்ளன. பில்லி-சூனியம் போன்ற எதிர்மறை செயலுக்குரியது வாமாச்சாரம் என பலர் நினைத்துக்கொள்கிறார்கள். இந்த பார்வையை முற்றிலும் மாற்றும் விதமாக அமைகிறது சத்குருவின் இந்த விளக்கம்! மேலும், கைலாயத்தின் வடக்கு முகம் சார்ந்த அம்சமாக விளங்கும் வீரபத்ரா பற்றிய குறிப்புகள், காட்சி வடிவமாக இந்த வீடியோவில் விளக்கப்படுகிறது.