ஜென்னல்

ஜென் புதிரை விளக்கும் பாகுபலி கதை, Zen puthirai vilakkum bahubali kathai

ஜென் புதிரை விளக்கும் பாகுபலி கதை

உடல் முழுவதும் வந்துவிட்டாலும், வால் மட்டும் சிக்கிப் போவது இப்படித்தான்! அந்த வாலை, சரியான நேரம் பார்த்துக் கத்தரித்துவிட்டால், அவர்களுக்கு ஞானோதயம் ஏற்பட்டுவிடும்.

ஞானமடைந்த சீடனுக்கு ஜென்மடத்தில் என்ன கிடைத்தது?, Gnanamadaintha seedanukku zen madathil enna kidaithathu?

ஞானமடைந்த சீடனுக்கு ஜென்மடத்தில் என்ன கிடைத்தது?

உங்களுக்குத் தெரியாது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால்தான் தெரியாததைத் தெரிந்து கொள்வதற்கான ஏக்கம் உங்களுக்கு வரும். தெரியாதவை, தெரிவதற்கான சாத்தியங்களும் உருவாகும். ஆனால் எனக்குத் தெரியாது என்ற உண்மையையே நாம், நமது யூகங்களைக் கொண்டு அடித்து நொறுக்கிவிட்டோம்.

அமைதி தேடிவந்த அதிகாரிக்கு விதைகளைக் கொடுத்த ஜென்குரு..., amaithi-thedivantha adhikarikku vithaigalai kodutha zenguru

அமைதி தேடிவந்த அதிகாரிக்கு விதைகளைக் கொடுத்த ஜென்குரு…

மனதின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிந்து பெரும்பாலான நேரங்களில் நீங்கள் மனரீதியாகவே வாழ்கிறீர்கள். உயிர்ரீதியாக வாழ்வதில்லை. உங்களை உயிர்ரீதியாக வாழ வைப்பதே ஆன்மிகச் சாதனை.

இறப்பும் இருப்பும் - குழப்பமான பதிலால் விளக்கிய ஜென்குரு!, Iruppum irappum kuzhappamana pathilal - vilakkiya zenguru

இறப்பும் இருப்பும் – குழப்பமான பதிலால் விளக்கிய ஜென்குரு!

உயிரை நீங்கள் முழுமையாக உணர்ந்து புரிந்து கொண்டால், மரணம் என்பதும் உயிரின் இன்னொரு பரிமாணம்தான் என்பதை உங்களால் உணர்ந்து புரிந்துகொள்ள முடியும். அதை விடுத்து மரணத்தை மட்டும் தனியாகப் புரிந்துகொள்ள முயன்றீர்கள் என்றால், சுவாரசியமான கதைகளில் தான் சிக்கிக்கொள்வீர்கள்.

தள்ளாத வயதில் இளைஞனுக்கு உதவிய ஜென்குருவின் நோக்கம்?, Thallatha vayathil ilaignanukku uthaviya zenguruvin nokkam

தள்ளாத வயதில் இளைஞனுக்கு உதவிய ஜென்குருவின் நோக்கம்?

எப்போதெல்லாம் மனிதன் தன்னை முழுமையாக உணர முடியவில்லையோ, அப்போதெல்லாம் அவன் எதன் மீதோ, யார் மீதோ சார்ந்திருக்கத் தவிக்கிறான்.

புத்த தர்மம் அறிய நினைத்த சீடனுக்கு குரு வழங்கிய நூல்!, Buddha darmam ariya ninaitha seedanukku guru vazhangiya nool

புத்த தர்மம் அறிய நினைத்த சீடனுக்கு குரு வழங்கிய நூல்!

நான் வேறு, இந்தப் பிரபஞ்சம் வேறு என்று வேறுபடுத்திப் பார்ப்பது ஒரு முடிவுக்கு வந்தபோதுதான் சாமுண்டி மலையில், நான் என் தன்னிலை உணர்ந்தேன். எங்கு பார்த்தாலும் நான் இருந்தேன். எல்லாவற்றிலும் நான் இருந்தேன். எனக்குள் எல்லாம் கலந்திருந்தது. அதுதான் உண்மையான யோகா. அதுதான் புத்த தர்மம்.

‘புத்தம்’ தேடி அலைந்த ஒரு ஜப்பானியரின் கதை!, Buddham thedi alaintha oru jappaniyarin kathai

‘புத்தம்’ தேடி அலைந்த ஒரு ஜப்பானியரின் கதை!

வார்த்தைகள் தர்க்கரீதியாக உங்கள் புத்திக்கு உணர்த்துபவை. அன்றாட இருப்புக்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் அவை தேவைப்படலாம். ஆனால், உண்மையை உணர்ந்துகொள்ள ஒருபோதும் வார்த்தைகள் உதவாது.

ஜென்கதையில் உள்ள பிழை... கண்டறிய இயலாத சீடர்கள்!, Zenkathaiyil ulla pizhai - kandariya iyalatha seedargal

ஜென்கதையில் உள்ள பிழை… கண்டறிய இயலாத சீடர்கள்!

உண்மையான கருணை என்பது பாரபட்சம் பார்க்காது. ‘இவனுக்குக் கருணை காட்டலாம், அவன் அதற்குத் தகுதியானவன் அல்ல’ என்று நினைத்த மாத்திரத்திலேயே கருணை என்ற அந்தஸ்தை அது இழக்கிறது. உதவி என்பதற்கு பாரபட்சம் இருக்கலாம். ஆனால், கருணைக்கு இருக்க முடியாது.