Jai Bhairavi

24 nov 13 ( 2nd)

ஈஷாவில் நடந்தவை…

மையத்தில் சத்குருவுடன் “இன்சைட்” நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்க, பிற பகுதிகளிலும் நடந்த நிகழ்வுகளை உங்கள் முன் கொண்டுவருகிறோம்.

2 aug 13

யார் இந்த சாமி !

தமிழகத்தையும் அம்மன் வழிபாட்டையும் பிரித்து பேச முடியாத அளவிற்கு அன்பிற்குரிய அன்னையாய், பாசத்திற்குரிய சகோதரியாய், உயிர் காக்கும் தெய்வமாய் தன் அருள் பார்வையில் பலரையும் உய்வித்து வரும் பெண் தெய்வங்கள் இங்கு ஏராளம். இதோ இந்த ஊர் மக்களை தன் அருட் கடாட்சத்தால் ஆட்டிப் படைத்த தாயின் கதை இது…

பைரவி புண்ணிய பூஜா

பைரவி புண்ணிய பூஜா

“பைரவியின் அருளைப் பெற்றவர்கள் வாழ்வு, மரணம், ஏழ்மை மற்றும் தோல்வி குறித்து அக்கறையோ அல்லது அச்சமோ கொள்ளத் தேவையில்லை. பைரவியின் அருளைப் பெற்றால், எவையெல்லாம் நல்வாழ்வு என ஒரு மனிதர் கருதுகிறாரோ, அவையனைத்தும் அவருக்குக் கிடைக்கும்.”