isha

ஈஷாவின் வழிமுறைகள் எத்தனை நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருக்கும்?, Ishavin vazhimuraigal ethanai nootrandugalukku nilaithirukkum?

ஈஷாவின் வழிமுறைகள் எத்தனை நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருக்கும்?

பல அற்புத உயிர்களும் குருமார்களும் ‘முட்டைகள்’ என்று நீங்கள் குறிப்பிட்ட சக்திநிலையை பல்வேறு இடங்களில் இட்டார்கள் என்று கூறினீர்கள். இதனால் எதிர்காலம் குறித்து அவர்கள் பல கணிப்புகளை வைத்திருந்தார்கள் என்று தெரிகிறது. புத்தர் கூட அப்படித்தான் செய்தாரா? பல நூற்றாண்டுகளுக்குப் பின் தன் ஆன்மீக வழிமுறை என்னவாகும் என்று புத்தருக்கு அப்போதே தெரிந்திருந்ததா? சத்குரு, உங்களுக்கும் உங்கள் வழிமுறைகள் பின்வரும் நூற்றாண்டுகளில் என்னவாகும் என்று தெரியுமா?

ishavil-kadavulai-viduthu-manithargalai-munniruthuvathen

ஈஷாவில், கடவுளை விடுத்து மனிதர்களை முன்னிறுத்துவதேன்?

ஆன்மீகமென்றால் கடவுளை முன்னிறுத்துவதே பொதுவான பார்வையாக இருக்க, ஈஷாவில் மட்டும் கடவுளை விடுத்து மனிதர்கள் மையப்படுத்தப்படுகிறார்கள். இது எதனால்? செயல் செய்வதால் சந்தோஷம் வருவது உண்மையா? சத்குருவிடம் இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டபோது, சத்குரு அளித்த பதிலை இந்த வீடியோவில் பார்க்கலாம்!

isha-artham-enna

‘ஈஷா’ அர்த்தம் என்ன?

தமிழ் போராசிரியர் முனைவர் திரு. செல்வகணபதி அவர்கள் 11 தொகுப்புகள் அடங்கிய பிரம்மாண்டமான சைவ தமிழ் களஞ்சியத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதில் சத்குருவைப் பற்றிய விவரங்களையும் முனைவர் அவர்கள் இணைத்துள்ளார்கள். சைவ மரபில் ஊறிய பேராசிரியர் அவர்கள் “ஈஷா” என்றால் என்ன? உருவ வழிபாட்டினால் சாதகர்களுக்கு குழப்பம் ஏற்படாதா? போன்ற கேள்விகளை சத்குருவின் முன்வைக்கிறார். சத்குரு என்ன சொன்னார் வீடியோவை பாருங்கள்…

ஈஷாவும் நானும் - நம்மாழ்வார், Ishavum naanum - nammalvar

ஈஷாவும் நானும் – நம்மாழ்வார்

தன் பூத உடலைத் துறந்தாலும், தனது தொண்டுள்ளத்தால் செயற்கரிய செயல்கள் செய்து, புகழ் உடலால் இன்றும் என்றும் நம்முடன் வாழும் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள், ஈஷாவுடன் தான் கொண்ட பிணைப்பைப் பற்றியும் அனுபவங்கள் பற்றியும் சுவைபடப் பகிர்ந்துகொண்ட பதிவு இங்கே!

ஈஷாவில் மக்களை ஈர்ப்பது எது

ஈஷாவில் மக்களை ஈர்ப்பது எது?

ஈஷா ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை தன்னுடன் பல்லாயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களை ஈர்த்த வண்ணம் உள்ளது. இது எப்படி சாத்தியமாயிற்று? ஏதேனும் வசியமா, இல்லை மந்திர வித்தையா? இந்தக் கேள்விக்கு சத்குரு தரும் சுவாரசியமான பதில், அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ரகசியம்.

11 aug 13 (2nd)

ஈஷாவில் நாம் பசுவா? கன்றுக் குட்டியா?

நம் தன்னார்வத் தொண்டர்களின் ஆர்வத்தால் முளைத்திருக்கிறது மற்றுமொரு அற்புதத் திட்டம். இதை பல பேரிடம் கொண்டு சேர்க்கும் முன்னோடியாய் இருக்கும் கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா, தன் அனுபவத்தை இங்கு நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். என்ன திட்டம்? மேலும் படியுங்கள்!

11 aug 13 mid 5

ஈஷாவில் நடந்தவை…

தியானம் என்றால் என்னவென்று தெரியாதவரும், தியானலிங்கத்தில் ஆழ்ந்த தியான நிலைகளுக்கு சென்று விடுவார்கள் என்பது தான் எவ்வளவு நிஜம். சும்மா சுற்றிப் பார்க்க வருபவரும் ஆழமான அனுபவங்களோடு செல்லும் அதிசயம். ஈஷாவின் அன்புக் கரம் அடுத்து விரிவது…

ஈஷாவும் நானும் – முருகவேல் ஜானகிராமன்

ஈஷாவும் நானும் – முருகவேல் ஜானகிராமன்

புத்தகத்தைத் தழுவி வடிக்கப்பட்ட படம், புத்தகத்தைத் தழுவி உருவாக்கப்பட்ட தொடர் என புத்தகத் தழுவல்கள் பலவற்றின் தாக்கம் சமீபத்திய படம் வரை நம்மில் இருக்கத்தான் செய்கிறது. இவர் தழுவிய புத்தகம் எப்படி தன்னை மாற்றியிருக்கிறது என்கிறார் பாரத் மேட்ரிமோனியின் முருகவேல்.