Isha Yoga

யோகா செய்வதற்கு மதம் தடையில்லை என்பதற்கு உதாரணம்..., yoga seivatharku matham thadaiyillai enbatharku utharanam

யோகா செய்வதற்கு மதம் தடையில்லை என்பதற்கு உதாரணம்…

‘மாருதி காரை யார் ஸ்டார்ட் செய்தாலும் ஸ்டார்ட் ஆகிறதல்லவா?! அதுபோலத்தான் யோகாவும் அனைவருக்கும் வேலை செய்யும்!’ என சத்குரு சொல்வதுண்டு! அதனை உறுதிசெய்யும் விதமாக சென்னையில் நிகழ்ந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை இங்கே பகிர்கிறார் ஒரு தன்னார்வத் தொண்டர்!

பாட்டி சொல்லும் யோகா சீக்ரெட்!, patti sollum yoga secret

பாட்டியை யோகியாக்கிய ஈஷா யோகா!

‘யோகா செய்ய ஆசையாக இருக்கிறது, ஆனால் வயதாகிவிட்டதே!’ என சொல்லி தட்டிக்கழிப்பவர்கள் இங்கே அதிகம்தான்! அதுபோன்ற மனிதர்களுக்கு வார்த்தைகளால் அல்லாமல், தன் வாழ்க்கையால் பதில் சொல்லி அசரச்செய்கிறார் இந்த பாட்டி! பாட்டியைப் பற்றி தெரிந்துகொள்ள அவரது பேத்தி அனு பேசுகிறார்!

கர்மவினை சேர்வதும் கரைவதும்... மறைந்துள்ள விஞ்ஞானம்!, karmavinai karaivathum servathum marainthulla vignanam

கர்மவினை சேர்வதும் கரைவதும்… மறைந்துள்ள விஞ்ஞானம்!

‘கர்மா, வாசனை…’ போன்ற தன்மைகளைப் பற்றி நம் கலாச்சாரம் ஆழமாக பேசுகிறது! ஆனால், இதுகுறித்த முழுமையான புரிதல் என்பது பலரிடமும் இருப்பதில்லை! கர்மவினையை கரைக்க முயன்று அதிகமாக்கிக் கொள்பவர்களே அதிகம்! இந்த பதிவு கர்மவினையின் சூட்சும தன்மைகளையும் அதிலிருந்து விடுபடும் நுட்பத்தையும் புரியவைக்கிறது!

நிறைய சம்பாதித்தாலும் இளைஞர்களிடம் பலவீனமான மனநிலை... காரணமும் தீர்வும்!, Niraiya sambathithalum ilaignargalidam palaveenamana mananilai - karanamum theervum

நிறைய சம்பாதித்தாலும் இளைஞர்களிடம் பலவீனமான மனநிலை… காரணமும் தீர்வும்!

எழுத்தாளர் திரு.மரபின் மைந்தன் முத்தையா அவர்கள், இன்றைய இளைஞர்கள் நிறைய சம்பாதிக்கும்போதிலும் பலவீனமான மனநிலையை கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, இதை மாற்றுவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை கேள்வியாக முன்வைக்கிறார். வீடியோவில் இதற்காக சத்குரு சொல்லும் தீர்வை காணலாம்!

கேள்விகளுக்கு உடனடியாக பதில் வழங்கும் திறன், சத்குருவிற்கு எப்படி வந்தது?, Kelvigalukku udanadiyaga pathil vazhangum thiran sadhguruvirku eppadi vanthathu?

கேள்விகளுக்கு உடனடியாக பதில் வழங்கும் திறன், சத்குருவிற்கு எப்படி வந்தது?

எந்த கேள்விக்கும் உடனடியாக தெளிவும் ஆழமும் மிக்க பதில்களை தனித்துவத்துடன் சத்குருவால் எப்படி வழங்கமுடிகிறது? பத்திரிக்கையாளர் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களின் இந்த கேள்விக்கான பதிலை சத்குரு வாயிலாக கேட்டறிய வேண்டுமா, வீடியோவை க்ளிக் செய்யுங்கள்!

ஈஷா யோகா ஆசிரியர் பயிற்சி - உங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றை செய்வதற்கான ஒரு வாய்ப்பு!, Isha yoga asiriyar payirchi vaguppu - ungalukku apparpatta onrai seivatharkana oru vaippu

ஈஷா யோகா ஆசிரியர் பயிற்சி – உங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றை செய்வதற்கான ஒரு வாய்ப்பு!

சமீபத்தில் ஆசிரமத்தில் நடந்த சத்சங்கத்தில் ஜூலை மாதம் தமிழ் ஆசிரியர் பயிற்சி நடக்கவிருப்பதை சத்குரு அறிவித்தார். இந்த பயிற்சி வகுப்பு, விருப்பமுள்ள தன்னார்வத் தொண்டர்களை தமிழ் ஈஷா யோகா வகுப்பு எடுக்கக்கூடிய ஆசிரியர்களாக தயார்செய்யும்.

கிராமங்களில் & பள்ளிகளில் இலவசமாக ஈஷா யோகா!, kramangalil, palligalil ilavasamaga isha yoga

கிராமங்களில் & பள்ளிகளில் இலவசமாக ஈஷா யோகா!

‘சாமானிய மனிதர்கள் ஈஷா யோகா கற்றுக்கொள்ள முடியுமா?’ என்ற கேள்வியை பாலிமர் நியூஸ் சேனல் நிருபர் சத்குருவிடம் மேற்கொண்ட நேர்காணலின்போது கேட்டார். ஈஷா யோகா இதுவரை எத்தனைபேரை சென்றடைந்துள்ளது என்பதையும், மேலும் கிராமங்கள் மற்றும் பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படும் ஈஷா யோகா குறித்தும் எடுத்துரைத்து, பதிலளிக்கிறார் சத்குரு!