isha yoga with sadhguru

சத்குருவுடன் ஈஷா யோகா, sadhguruvudan isha yoga

சத்குருவுடன் ஈஷா யோகா Live Blog

நேரடி ஒளிபரப்பில் நெஞ்சங்கள் நனைந்திட
வர்தா புயலை தொடர்ந்து, வருகிறது ஆனந்தப் புயல்
சத்குருவுடன் ஈஷா யோகா,
தமிழகமெங்கும்
கோவையிலிருந்து Live Blog!
இணைந்திருங்கள் எங்களுடன்

ஷாம்பவி உணர்த்திய காரணம் இல்லா ஆனந்தம்!, Shambavi unarthiya karanam illa anandam

ஷாம்பவி உணர்த்திய காரணம் இல்லா ஆனந்தம்!

நான் உணர்ந்த அனுபவங்களை வார்த்தையில் சொல்வதென்பது இயலாதது. ஒரு விஷயம் நான் சொல்வதானால், நான் அதுவரை அறிந்திராத தூய்மையான ஆனந்தத்தை உணர்ந்தேன். அது வாழ்வை வாழ்வதற்கான இன்னொரு பரிமாணம்.

பிராணாயாமத்தின் பலன்கள்.

பிராணாயாமத்தின் பலன்கள்

“ஈஷா யோகாவில் கற்றுத்தரும் பிராணாயாமப் பயிற்சிகளுக்கும் மற்ற இடங்களில் கற்றுத்தரப்படும் பிராணாயாமப் பயிற்சிக்கும் என்ன வித்தியாசம்? பிராணாயாமம் பயிற்சி செய்வதால் மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியுமா?” இந்தக் கேள்விகள் உங்களுக்கு இருந்தால் சத்குருவின் இந்த விளக்கம் தெளிவுபடுத்தும்!

சத்குருவுடன் இருந்த ஒரு நாள்

சத்குருவுடன் இருந்த ஒரு நாள்

அன்று ஒரு நாள், வெறும் 7 பேருடன் தொடங்கிய 13 நாட்கள் ஈஷா யோகா வகுப்பு, பல வண்ணங்களாக மாறி 7 நாட்களாக பல லட்சம் மக்கள் வாழ்க்கையில் மற்றத்தை ஏற்படுத்த, இப்போது 1 நாள் வகுப்பாக இன்று சத்குருவின் முன்னிலையில் 2157 பேர்… ஆதியோகி ஆலயத்தில் “சத்குருவுடன் ஒரு நாள்” எப்படியிருந்தது?

26 nov 13

ஷாம்பவி மஹாமுத்ரா செய்யும் அற்புதங்கள்

சத்குரு, ஈஷா யோகாவில் கற்றுத்தரப்படும் ஷாம்பவி மஹாமுத்ரா தியானம் குறித்து சிறிது விளக்குவீர்களா? இந்த தியானம் செய்வதால் நமக்கு என்னென்ன பலன் கிடைக்கும்?

சத்குருவுடன் ஒரு நாள்

சத்குருவுடன் ஒரு நாள்

கணங்கள் பல சேர்ந்ததே ஒரு நிமிடம்; நிமிடங்கள் சேர்ந்து மணிகளாகின்றன. 24 மணிநேரங்கள் சேர்ந்து ஒரு நாளாக ஆகிறது. நம் வாழ்க்கைப் பாதையில், இந்த ஒவ்வொரு நாளையும் எப்படி-யாருடன் பயணிக்கிறோம் என்பதே நம் வாழ்க்கையாக மாற்றுகிறது. ஒருநாள் முழுக்க சத்குருவுடன் இருக்க நேர்ந்தால் என்னாகும்?! அந்த அற்புத நாளைக் (டிச-4) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!

8 nov 13

வாழ்வை மாற்றும் ஈஷா யோகா

உலகில் விதவிதமான யோகப் பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டாலும், அதில் ஈஷா யோகா மிகவும் தனித்து நிற்கும் ஒரு தொன்மையான வழிமுறை. இதில் கற்றுக்கொடுக்கப்படும் யோகப் பயிற்சிகள் உடல், மனரீதியாக ஏற்படுத்தும் மாற்றங்களோ ஏராளம். இதைப் பற்றிய ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டு விட்டன. என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

நான் கண்ட உயிர் நோக்கம் !

நான் கண்ட உயிர் நோக்கம் !

திரு. முத்தழகன் – சென்னையில் சத்குருவுடன் ஈஷா யோகா வகுப்பில் கலந்துகொண்டவர். அந்த வகுப்பும், சத்குருவின் இருப்பும், தன் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டது என்பதை மிகவும் உணர்ச்சிகரமாக நம்முடன் இங்கே பகிர்ந்து கொள்கிறார்…