isha yoga center

மே மாதத்தில் 8 நாட்கள் ஈஷா ஹட யோகா!, May mathathil 8 natkal isha hatha yoga

மே மாதத்தில் 8 மற்றும் 21 நாட்கள் ஈஷா ஹட யோகா!

வரும் மே 24 அன்று ஈஷா யோக மையத்தில் 8 மற்றும் 21 நாட்கள் சிறப்பு ஹடயோகா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி பற்றிய விபரங்கள் இங்கே…

தள்ளாத வயதில் இளைஞனுக்கு உதவிய ஜென்குருவின் நோக்கம்?, Thallatha vayathil ilaignanukku uthaviya zenguruvin nokkam

தள்ளாத வயதில் இளைஞனுக்கு உதவிய ஜென்குருவின் நோக்கம்?

எப்போதெல்லாம் மனிதன் தன்னை முழுமையாக உணர முடியவில்லையோ, அப்போதெல்லாம் அவன் எதன் மீதோ, யார் மீதோ சார்ந்திருக்கத் தவிக்கிறான்.

ஆதியோகி - முக்திதரும் சக்தி, Adiyogi mukthi tharum sakthi

ஆதியோகி – முக்திதரும் சக்தி

இந்த வார ஸ்பாட்டில், மஹாசிவராத்திரிக்கு முன்பு நடக்கவிருக்கும் யோகேஷ்வர லிங்கம் பிரதிஷ்டை மற்றும் மஹாசிவராத்திரி அன்று நடக்கவிருக்கும் ஆதியோகி பிரதிஷ்டை குறித்து சத்குரு நம்முடன் பகிர்ந்துள்ளார். மேலும் ஆதியோகி குறித்து சத்குரு, “நோய்கள், பிணிகள் மற்றும் ஏழ்மையிலிருந்தும், எல்லாவற்றுக்கும் மேலாக பிறப்பு-இறப்பிலிருந்துமே உங்களுக்கு முக்தியளிக்க ஆதியோகி இங்கே வருகிறார்.” என்று கூறுகிறார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் உள்நிலையில் விழுந்த விதை - ஷாம்பவி!, IAS athigarigalin ulnilaiyil vizhuntha vithai - shambavi

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் உள்நிலையில் விழுந்த விதை – ஷாம்பவி!

டிசம்பர் 5 முதல் 9ம் தேதிவரை நடந்த இன்னர் இஞ்சினியரிங் (Inner engineering) வகுப்பில் நாடு முழுவதிலுமிருந்து 22 IAS அதிகாரிகளும் 7 Class-1 அதிகாரிகளும் கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகைதந்து பங்கேற்றனர்.

தியானலிங்க வாயிலில் சர்வமத ஸ்தம்பம்... எதற்காக?, Dhyanalinga vayilil sarvamatha sthambam etharkaga?

தியானலிங்க வாயிலில் சர்வமத ஸ்தம்பம்… எதற்காக?

தியானலிங்கத்தின் நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ள சர்வமத ஸ்தம்பத்தில் பலவித மதங்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கமுடியும்! இதுகுறித்து பாலிமர் நியூஸ் சேனல் நிருபர் சத்குருவிடம் விளக்கம் கேட்டபோது, இயற்கையிலேயே உள்ள லிங்க வடிவத்தின் தனிச்சிறப்புகளை குறிப்பிட்டு, லிங்க வடிவத்தில் உள்ள விஞ்ஞானத்தை விளக்குகிறார் சத்குரு!

உலகை பிரதிஷ்டை செய்வது எப்படி?, Ulagai prathishtai seivathu eppadi?

உலகை பிரதிஷ்டை செய்வது எப்படி?

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், உலகை பிரதிஷ்டை செய்ய இருக்கும் 3 வழிகளைப் பற்றி விவரிக்கிறார் சத்குரு. அதையும் இதையும் பிரதிஷ்டை செய்வதைவிட மனிதர்களை பிரதிஷ்டை செய்வதைப் போல் சிறந்தது ஒன்றுமில்லை என்று ஒவ்வொரு மனிதனும் தியானம் செய்யவேண்டியதன் அவசியத்தையும் அடித்துரைக்கிறார்….

சத்குரு ஏன் வெள்ளியங்கிரியைத் தேடி வந்தார்?, Sadhguru yen velliangiriyai thedi vanthar?

சத்குரு ஏன் வெள்ளியங்கிரியைத் தேடி வந்தார்?

வெள்ளியங்கிரி மலைச்சாரலில் ‘ஈஷா யோக மையம்’ இன்று இயற்கை எழிலுடன் சக்திவாய்ந்த ஒரு புனிதத் தலமாக அமைந்திருக்கிறது. ஆனால்… ஏன் சத்குரு குறிப்பாக இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. பத்திரிக்கையாளர் திரு.பத்ரி அவர்கள் தந்தி டிவியின் ராஜபாட்டை நிகழ்ச்சிக்காக சத்குருவை நேர்காணல் செய்தபோது, இதே கேள்வியைக் கேட்க சத்குரு தன் கண்களில் இருந்த மலை பற்றி கூறுகிறார்!

ஈஷா மையம் இந்த அளவிற்கு அழகுணர்ச்சியுடன் அமைந்துள்ளதற்கு காரணம்..., Isha maiyam intha alavirku azhagunarchiyudan amainthullatharku karanam

ஈஷா மையம் இந்த அளவிற்கு அழகுணர்ச்சியுடன் அமைந்துள்ளதற்கு காரணம்…

ஈஷா யோக மையத்தில் அனைத்துமே தனித்துவத்துடன், கலை மற்றும் அழகுணர்ச்சியுடன் அமைக்கப்பட்டுள்ளதைப் பார்த்து பிரம்மிக்கும் பத்திரிக்கையாளர் திரு.பத்ரி அவர்கள், ‘இது எப்படி சாத்தியமாயிற்று?’ என சத்குருவிடம் கேட்டார். அடுத்து வரும் தலைமுறையினரின் நலனை கருத்தில்கொண்டு செயலாற்றும் மக்கள் எத்தகைய தன்மையில் இருப்பார்கள் என்பதைக் கூறி, கேள்விக்கான பதிலைத் தருகிறார்!