Isha USA

சத்குருவின் பனிக்கால வாழ்த்துக்கள், Sadhguruvin panikkala vazhthukkal

சத்குருவின் பனிக்கால வாழ்த்துக்கள்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், அமெரிக்காவின் பனி படர்ந்த ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயன்சஸ் மையத்திலிருந்து சத்குரு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். வெண்பனியில் உறைந்திருக்கும் இயற்கையுடன் எடுத்த புகைப்படங்களையும், அதைக் கண்டு எழுதிய “என் புன்னகை” எனும் கவிதையையும், பனிமூடிய கால்ஃப் மைதானத்திலும் குறி தப்பாமல் பந்தை குழிக்குள் ‘பட்’ செய்யும் குறும்படத்தையும் சத்குரு நம்முடன் பகிர்ந்துள்ளார்.

சத்குருவின் அருகில் இருந்த தருணங்கள்... ஆச்சரியங்கள்!

சத்குருவின் அருகில் இருந்த தருணங்கள்… ஆச்சரியங்கள்!

சமீபத்தில், Inner Engineering புத்தகம் மூலம் மேற்கத்திய நாடுகளுக்கு ஆன்மீகத்தை இன்னும் ஒரு படி நெருங்க வாய்ப்பு ஏற்படுத்த அமெரிக்கா சென்ற சத்குரு அவர்களுடன் பயணிக்கும் பெரு வாய்ப்பு கிடைத்த சாதகரின் அனுபவப் பதிவு நம்மையும் அப்பயணத்தில் உடன் அழைத்துச் செல்கிறது.

யாருக்கு வாக்களிப்பது..?, Yarukku vakkalippathu?

யாருக்கு வாக்களிப்பது..?

இப்போது உங்கள் (அமெரிக்கர்களின்) பிரச்சனை, எனது வாக்குகளை பெறும் அளவுக்கு இவர் தகுதியானவர் தானா என்று பார்ப்பதற்கு பதிலாக, என்ன நடந்தாலும் என் வோட்டை இந்த கட்சிக்கு மட்டும்தான் பதிவுசெய்வேன் என்ற முன்முடிவோடு இருப்பதுதான்.

இன்னர் எஞ்சினியரிங் : ஆனந்தத்திற்கு ஒரு யோகியின் வழிகாட்டி, Inner engineering - anandathirku oru yogiyin vazhikatti

இன்னர் எஞ்சினியரிங் : ஆனந்தத்திற்கு ஒரு யோகியின் வழிகாட்டி

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், இப்போது வட அமெரிக்காவில் வெளியிடப்பட்டிருக்கும் “Inner Engineering: A Yogi’s Guide to Joy (உள்நிலை கட்டமைத்தல் : ஆனந்தத்திற்கு ஒரு யோகியின் வழிகாட்டி)” எனும் தன்னுடைய ஆங்கில புத்தகம் பற்றி நியூ யார்க் நகரிலிருந்து நம்மோடு பகிர்ந்துள்ளார் சத்குரு. கடைகளில் கிடைக்கும் மற்ற புத்தகங்களிலிருந்து மாறுபடுவதோடு, அவருடைய பிற புத்தகங்களிலிருந்து இது மாறுபட்டதாய் இருப்பதையும் அவர் விளக்கியுள்ளார்.

ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு, africavilirunthu americavirku

ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு ஆப்பிரிக்கா சென்றபோது கவனித்த வளமான நிலம், அடர்ந்த பசுமை, மற்றும் துடிப்பான மக்கள் பற்றி நம்முடன் பகிர்ந்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினத்தின் போது தான் நிகழ்த்திய யோக நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பையும், அவர் பயணத்தில் இடம்பெற்ற இன்னும் பல நிகழ்ச்சிகளையும் நம்மோடு இந்த வார ஸ்பாட்டில் சத்குரு பகிர்ந்துள்ளார்.

இயற்கைப் பேரழிவிற்குக் காரணம் இயற்கையா? மனிதனா?, Iyarkai perazhivirku karanam iyarkaiya manithana?

இயற்கைப் பேரழிவிற்குக் காரணம் இயற்கையா? மனிதனா?

சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட மழைவெள்ளத்தால் பெரும் பொருட்சேதம் மட்டுமல்லாமல், பல உயிர்களும் பறிபோயின! இப்படியான இயற்கை சீற்றங்களில் ஏற்படும் அழிவுகளுக்கு இயற்கைதான் காரணமா? இதில் மனிதன் செய்த தவறு என்ன? சென்னையில், மழைவெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்ட தன்னார்வத் தொண்டர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியில், இதுகுறித்து சத்குரு பேசியபோது…

nadungum-kulirilum-kuraiya-theeviram

குளிரிலும் தகிக்கும் தீவிரம்!

அமெரிக்கா ஈஷா யோக மையத்தில் சமீபத்தில் நடந்த 3 நாட்கள் “குருவின் மடியில்” சத்சங்கத்தைப் பற்றி இந்த வார சத்குரு ஸ்பாட்டில் பகிர்ந்துகொள்கிறார் சத்குரு…

26000-adi-uyarathil-piper-malibu-vimanathilirunthu-10

26,000 அடி உயரத்தில் பைப்பர் மலிபு விமானத்திலிருந்து

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு பாரிஸ், கேப் காட், நியூ யார்க், டென்னஸி ஈஷா மையம் என்று தனது சமீபத்திய தொடர் பயணங்கள் குறித்து நம்முடன் பகிர்கிறார்.