Isha Samskriti

ஆதியோகி சிவன் தென்கயிலாயம் வந்தமர்ந்த கதை, adiyogi thenkailayam vanthamarntha kathai

ஆதியோகி சிவன் தென்கயிலாயம் வந்தமர்ந்த கதை

ஆதியோகி சிவன் தென்கோடி தமிழகத்திற்கு கன்னியாகுமரியை மணக்க வந்த கதை தெரியுமா உங்களுக்கு?! இதோ இங்கே அழகிய அபிநயங்களாலும் நேர்த்தியான நடன அசைவுகளாலும் அந்த வரலாற்று நிகழ்வை நம் கண்முன்னே நிறுத்துகின்றனர் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள்.

களரிப்பயட்டு சேம்பியன்ஷிப் 2017... கலக்கிய ஈஷா மாணவர்கள்!, kalaripayattu championship kalakkiya isha manavargal

களரிப்பயட்டு சேம்பியன்ஷிப் 2017… கலக்கிய ஈஷா மாணவர்கள்!

பிப்ரவரி 25 முதல் 26 வரை திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நடந்த தேசிய களரிப்பயட்டு சேம்பியன்ஷிப் போட்டிகளில், ஈஷா சம்ஸ்கிருதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் ஒட்டுமொத்த சேம்பியன்களில் இரண்டாம் இடத்தை தமிழகத்துக்கு கொண்டுசேர்த்ததுள்ளனர்.

ஆதியோகிக்காக ஈஷா சம்ஸ்கிருதி வழங்கிய நாட்டிய நாடகம்... உருவான விதம்! , Adiyogikkaga isha samskriti vazhangiya nattiya nadagam uruvana vitham

ஆதியோகிக்காக ஈஷா சம்ஸ்கிருதி வழங்கிய நாட்டிய நாடகம்… உருவான விதம்!

ஒரே மாதத்தில் கலைநயம் மிக்கதொரு நாட்டிய நாடகத்தை உருவாக்குவதற்கு ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களால் எப்படி சாத்தியமாயிற்று… இந்த கேள்விக்கு விடையாய் இந்த பதிவு அமைகிறது!

ஈஷா சம்ஸ்கிருதி வழங்கும் நாட்டிய நாடகம்!, Isha samskriti vazhangum nattiya nadagam

ஈஷா சம்ஸ்கிருதி வழங்கும் நாட்டிய நாடகம்!

“யோகாவை அருளிய ஆதியோகி – சிவன் எழுந்தருள்கிறார்!” என்ற தலைப்பில் நிகழவுள்ள இந்த நாட்டிய நாடகத்தில்… அந்த ஆதிசிவன்பால் காதல் வயப்பட்டு அவரையே மணக்க பிடிவாதம்கொண்ட தென்தமிழ் நாட்டு கன்னி ஒருத்தியின் காதலையும், சதிக்கு ஆளாகி அவளை மணக்க இயலாமல்போன சிவனின் விரக்தியையும் அபிநயங்களால் அரிதியிட்டுக் காட்டுகின்றனர் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள்.

ஈஷா சம்ஸ்கிருதி குழந்தைகள் வளரும் சூழலும், அதன் பலன்களும்!

ஈஷா சம்ஸ்கிருதி குழந்தைகள் வளரும் சூழலும், அதன் பலன்களும்!

கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், களரி, யோகக்கலை போன்றவற்றை நீங்கள் ஒரு பொழுதுபோக்காக, பகுதி நேரமாகக் கற்றுக்கொள்ள முடியாது. அதிலேயே அமிழ்ந்துவிட வேண்டும். அதனால்தான், எல்லா நேரங்களிலும் இந்தக் கலைகளிலேயே அமிழ்ந்திருக்கும் சூழலை இந்தக் குழந்தைகளுக்கு உருவாக்கியுள்ளோம். அந்தச் சூழலும், கலாச்சாரமும் இல்லாமல் இந்தத் தரத்தை உருவாக்க இயலாது.

பளிச்சென்று பதில் சொல்லி, துணைநிலை ஆளுநரை ஈர்த்த ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள்!, Palichendru pathilsolli thunainilai alunarai eertha isha samskriti manavargal

பளிச்சென்று பதில் சொல்லி, துணைநிலை ஆளுநரை ஈர்த்த ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள்!

இந்த தூய்மையை, உண்மையை, எளிமையை, நம்பகத்தன்மையை, மதிக்கும் முறையை நான் எப்படி மதிப்பிட போகிறேன்..? நான் அவர்களிடம் “நீங்கள் ஒவ்வொருவரும் வளர்ந்து இந்த உலகில் உங்களை சுற்றி என்ன இருந்தாலும் அதை சுத்தப்படுத்துவீர்கள். உங்களை போல தான் மனித குலம் இருக்க வேண்டும்” என்றேன்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநரை அசத்திய மாணவர்கள், Puducherry thunainilai alunarai asathiya manavargal

புதுச்சேரி துணைநிலை ஆளுநரை அசத்திய மாணவர்கள்

செப்டம்பர் 4… கோவையில் நடந்த 12வது ஈஷா கிராமோத்சவ கொண்டாட்டங்களுக்கு முக்கிய விருந்தினராய் வருகை தந்திருந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மேதகு கிரண்பேடி அவர்கள் கோவை ஈஷா யோக மையத்திலுள்ள பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்தார். ஈஷா சம்ஸ்கிருதி பாடசாலை மாணவர்களையும் சந்தித்தார். அதன்பின், நமக்களித்த பேட்டி இங்கே…