Isha rejuvenation center

உள்ளூரில் விளைந்த உணவுகளை உண்பது ஏன் அவசியம்?, Ullooril vilaintha unavugalai unbathu yen avasiyam?

உள்ளூரில் விளைந்த உணவுகளை உண்பது ஏன் அவசியம்?

பீட்சா-பர்கர் போன்ற வெளிநாட்டு உணவு வகைகளை ருசிக்காக உண்ணும் வழக்கம் அதிகரித்து வரும் நிலையைச் சுட்டிக்காட்டி, இதுகுறித்து சத்குருவின் பார்வை என்ன என்பதை அறிய முற்படுகிறார் டாக்டர்.சீர்காழி திரு.சிவசிதம்பரம் அவர்கள். யோக வழிமுறையில் உணவுமுறை குறித்து வகுக்கப்பட்டுள்ள சூட்சும தன்மைகளை விவரிக்கும் சத்குரு, உடலை ஸ்திரமாக வைத்துக்கொள்வதற்கான வழிமுறையையும் கூறுகிறார்.

yoga-seithen-asthmavai-virattinen

யோகா செய்தேன், ஆஸ்துமாவை விரட்டினேன்!

ஈஷா யோகா வகுப்பினாலும், அதில் கற்றுக்கொடுக்கப்பட்ட பயிற்சிகளினாலும் தங்கள் உடல்நிலையிலும் மனதளவிலும் எத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதற்கு சிலரின் பகிர்தல்கள் இங்கே…

sinus-prachanai-varaamal-thadukka

சைனஸ் பிரச்சனை வராமல் தடுக்க…

இந்தக் கட்டுரையின் முதல் பகுதியில் சளி சமந்தப்பட்ட பிரச்சனைகளைப் பார்த்தோம். இந்த பகுதியில், “சைனஸ் பிரச்சனை வராமல் எப்படி தடுப்பது? இதற்கு யோகா எவ்வாறு உதவுகிறது? சத்குரு இதனைப்பற்றி என்ன சொல்கிறார்?” ஆகியவற்றை விளக்குகிறார் டாக்டர். பவானி பாலகிருஷ்ணன்.

ishavum-naanum-dr-krishnamoorthy-1

ஈஷாவும் நானும் – டாக்டர் கிருஷ்ணமூர்த்தி

டாக்டர் கிருஷ்ணமூர்த்தி – தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத் துறை இயக்குனர். தனக்கு வகுக்கப்பட்ட பணிக்காக சத்குருவை சந்திக்க நேர்ந்து பின்னர் எப்படி ஈஷாவில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் என்பதையும், ஈஷா வகுப்புகள் தன் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தையும் நம்முடன் இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

“சுநேத்ரா” – கண்களை கூர்மையாக்கும் யோகப் பயிற்சி

“சுநேத்ரா” – கண்களை கூர்மையாக்கும் யோகப் பயிற்சி

ஈஷா புத்துணர்வு மையத்தில் கற்றுத்தரப்படும் “சுநேத்ரா” நிகழ்ச்சி, கண் பார்வையை வளப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கண் நோய்களைக் களைவதற்கும் உதவுகிறது. அதுமட்டுல்லாமல், உங்கள் உடலைப் புத்துணர்வாக வைத்துக் கொள்ள இங்கே என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன என்பதை அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்…

ஆஸ்துமா போயே போச்சு !

ஆஸ்துமா போயே போச்சு !

நாட்பட்ட நோய்கள் வந்துவிட்டாலே மன உளைச்சல் அதிகம்தான். அதுவும் ஆஸ்துமா வந்துவிட்டால், பாக்கெட்டில் இன்ஹேலரும், பர்ஸில் மாத்திரையும் இருப்பதைத் தவிர்க்கவே முடியாத சூழ்நிலையில் பலரும் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். அப்படி 30 வருடங்களாக ஆஸ்துமாவினால் அவதிப்பட்டு, ஈஷா யோகா செய்து, ஈஷா புத்துணர்வு மையத்தின் வைத்தியத்தால் ஆஸ்துமாவை விரட்டியடித்த தன் கதையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சௌந்தரா…

5 nov 13

கத்தியின்றி இரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை !

ஒரு முறை நெஞ்சு வலி வந்துவிட்டால், டாக்டர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்துக்கொண்டாலும், வலி குறைகிறதோ இல்லையோ, மன உளைச்சலும், மரண பயமும் நம்மை ஆட்டிப் படைத்துவிடும். அப்படி இருந்த ஒருவர், ஈஷா புத்துணர்வு மையத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டு, அதிலிருந்து முற்றிலும் வெளிவந்த கதையை நம்முடன் இங்கே நெகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறார்…