Isha Leadership Academy

மக்களை வழிநடத்த சத்குரு கையாளும் வழி...?, makkalai vazhinadatha sadhguru kaiyalum vazhi

மக்களை வழிநடத்த சத்குரு கையாளும் வழி…?

மக்களை வழிநடத்தும் தலைவர்கள் பொதுவாக, முன்னால் நின்றுகொண்டு பின்னால் மக்களை வரும்படி சொல்வதுதான் வழக்கம். ஆனால், சத்குருவோ தான் மக்களின் பின்னால் இருப்பதாக சொல்கிறார்! மக்கள் கூட்டத்தை வழிநடத்த சத்குரு கையாளும் அந்த வழிமுறை இங்கே!

என் இஷ்ட தெய்வம், En ishta deivam

என் இஷ்ட தெய்வம்

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு தனது இஷ்டதெய்வம் யாரென்ற உண்மையை சொல்கிறார். பக்தியென நாம் நினைப்பதை உடைக்கும் விதமாக பக்தி பற்றி விளக்குவதோடு, பக்தியும் தலைமையும் வெவ்வேறல்ல என்று அவர் அனுபவத்தில் உணர்ந்ததை பகிர்கிறார்.

அமெரிக்காவும் ட்ரம்ப்பும் - சத்குருவின் பார்வையில், Americavum trumpum - sadhguruvin parvaiyil

அமெரிக்காவும் ட்ரம்ப்பும் – சத்குருவின் பார்வையில்

அமெரிக்காவின் 45வது அதிபரான டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு குருவாக இருந்தால் சத்குரு என்ன அறிவுரை வழங்குவார்.. என்ன செய்வார்… இப்படி ஒரு சுவாரஸ்யமான கேள்வியை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையின் நாராயணி கணேஷ் அவர்கள் சத்குருவின் முன் வைத்தார். ஒட்டுமொத்த மனித சமுதாய நலனையும் கருத்தில் கொண்டு சத்குரு வழங்கிய ஆழமான பதில்…

அரசியல் தலைவர்களுக்கு ஏன் ஆன்மீகம் தேவை?, Arasiyal thalaivargalukku yen anmeegam thevai?

அரசியல் தலைவர்களுக்கு ஏன் ஆன்மீகம் தேவை?

‘நீங்கள் அரசியலுக்கு வந்தால் மாற்றம் நிகழுமா?’ என சத்குருவிடம் பிரபல திரைப்பட இயக்குநர் திரு.கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் கேட்டபோது, அரசியல் தலைவர்களிடத்தில் ஆன்மீகத்தின் தன்மை கொண்டுவருவதன் அவசியத்தை எடுத்துரைக்கிறார் சத்குரு! ஆன்மீகவாதிகள் அரசியலுக்கு வருவது குறித்து அவரது பதிலை முழுமையாய் அறிய வீடியோவைப் பாருங்கள்!

thelungu-makkalai-kavarntha-sadhguru

தெலுங்கு மக்களைக் கவர்ந்த சத்குரு!

சமீபத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில மக்களின் வேண்டுகோளை ஏற்று, அங்குள்ள பல பகுதிகளுக்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் சத்குரு. அதைப் பற்றி சில தகவல்கள் இங்கே…

bharatham-ariviyalil-munnera-sadhguruvin-thittam

பாரதம் அறிவியலில் முன்னேற சத்குருவின் திட்டம்!

யோகா-ஆன்மீகம் என்பதையும் தாண்டி, சமூக முன்னேற்றத்திற்காக ஈஷா பலவகைகளில் தனது முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது! அந்த வகையில், சத்குருவிடம் புதிய திட்டம் ஏதும் உள்ளதா? இக்கேள்வியை ஆர்வமுடன் கேட்ட ஒரு அன்பருக்கு பதிலளிக்கும் சத்குரு, தனது புதிய திட்டங்கள் குறித்து பேசுகிறார்!

isha-insight-2015-oru-parvai

ஈஷா இன்சைட் 2015 – ஒரு பார்வை!

வணிகத்தில் தலைமைப் பண்பை மேம்படுத்தும் நோக்கில், ஆற்றலும் தனித்துவமுமிக்க ‘இன்சைட்’ எனப்படும் இந்த நிகழ்ச்சி, சத்குரு அவர்களால் ஒவ்வொரு ஆண்டும் நேரடியாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான இன்சைட் நிகழ்ச்சி நிகழ்வுகளிலிருந்து சில பகிர்வுகள் இங்கே!