Isha Kriya

சத்குருவ நீங்க ஏன் இந்தஅளவுக்கு நேசிக்கிறீங்க?, Sadhguruva neenga yen intha alavukku nesikkireenga?

சத்குருவ நீங்க ஏன் இந்தஅளவுக்கு நேசிக்கிறீங்க?

தனது 18 வயது மகள் கேட்ட ஒரு கேள்வி அவரை மூன்று வருடங்கள் பின்னோக்கி கூட்டிச் செல்ல, நம்முடனும் அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் திரு.அமோத். ஒரு கூகுள் தேடல் தனது வாழ்க்கையை எந்த அளவிற்கு மாற்றியது என்பதையும், தன்னை அறியும் பாதைக்கு இட்டுச் சென்ற அனுபவத்தையும் அமோத் விவரிக்கிறார்.

‘ஈஷா கிரியா’ செய்வதால் என்னென்ன பலன்கள்?, Isha kriya seivathal ennenna palangal?

‘ஈஷா கிரியா’ செய்வதால் என்னென்ன பலன்கள்!

இது ஒரு தியானம். இந்த தியானம் உங்களுக்கும் உங்கள் உடலுக்கும் மற்றும் உங்களுக்கும் உங்கள் மனதிற்கும் ஒரு இடைவெளியை ஏற்படுத்தும்.

fast-food-pola-anmeegam-vazhanga-mudiyuma

ஃபாஸ்ட் ஃபுட் போல ஆன்மீகம் வழங்க முடியுமா?

“எங்களைப் போன்ற பிஸியானவர்கள் அவசரத்திற்கு பாஸ்ட் ஃபுட் உணவை சாப்பிடுவது போல, ஆன்மீகத்திலும் அதுபோல ஏதும் இருந்தால் கொடுங்களேன்!” என பிரபல இசையமைப்பாளரும் திரைப்பட இயக்குனருமான திரு.கங்கை அமரன் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு அப்படியொரு ஆன்மீகம் இருப்பதை அவரிடம் எடுத்துரைக்கிறார். அதனைப் பற்றி வீடியோவில் நீங்களும் அறிந்துகொள்ளலாம்!

nadappathellam-theiva-sankalpama

நடப்பதெல்லாம் தெய்வ சங்கல்பமா?

என் உறவுகளில் எனக்கு சற்றே மனக் கசப்பு வருகிறது. அது போன்ற நேரங்களில் நான் காலையில் அமர்ந்து தியானம் செய்தால், ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளுக்கு எனக்கு தீர்வு கிடைக்கிறது. இந்தத் தீர்வுகள் எனக்கு எங்கிருந்து கிடைக்கிறது? இது ஏதேனும் அசரீரியா? தெய்வ சங்கல்பமா? அல்லது என் மனமே தான் இத்தீர்வுகளை எனக்கு வழங்குகிறதா?

ishavil-vazhkaithiran-kalvi-mugam

ஈஷாவில் “வாழ்க்கைத்திறன் கல்வி முகாம்”

ஈஷா யோகா மையம் வந்து ஈஷா க்ரியாவும் ஓம்கார தீட்சையும் பெற்றுச் சென்ற 60 பெண்கள் பற்றியும் அவர்கள் அனுபவங்கள் பற்றியும் சில வார்த்தைகள் இங்கே!

ilavasa-yoga-vaguppu-katrukolla-readiya

இலவச யோகா வகுப்பு, கற்றுக்கொள்ள ரெடியா?!

ஈஷா அறக்கட்டளை மற்றும் ‘சக்தி விகடன்’ ஆன்மீக இதழ் இணைந்து இலவச யோகா வகுப்புகளை தற்போது வழங்கி வருகின்றன. இவ்வகுப்பு குறித்து சில தகவல்களையும் இதில் கற்றுத்தரப்படும் பயிற்சியின் தன்மைகள் குறித்தும் இங்கு சில வார்த்தைகள்…!

vidumurai-indri-seyalpadum-sadhguru-ragasiyam-enna

யோகா செய்தால் இளமையாக இருக்க முடியுமா?

தினமும் மூன்றில் இருந்து நான்கு மணிநேரம் தான் தூக்கம். மற்ற நேரமெல்லாம் இடைவிடாது வகுப்பெடுப்பதும், சமுதாய நலத்திட்டங்களை வகுப்பதும், கருத்தரங்கங்களில் பேசுவதும், இந்தியா மட்டும் அல்லாது உலகமெங்கும் சென்று அனைவரின் நல்வாழ்விற்கும் செயல்படுவது என, ஓயாது ஓடிக் கொண்டிருக்கிறார் சத்குரு. யோகாதான் சத்குருவை இவ்வளவு இளமையாக வைத்திருக்கிறதா? இதோ சத்குருவின் வார்த்தைகளில்…

A Young Man Sitting In Lotus Position And Meditating On A Beach

யோகா எப்படி வேலை செய்கிறது?

யோகா செய்தால், உடலளவில், மனதளவில், ஆன்மீக ரீதியாகக் கூட நிறைய பலன்களை அனுபவிக்க முடியும் என்று சொல்கிறீர்கள். உண்மையில் யோகா செய்யும்போது என்ன நடக்கிறது? ஒரு மனிதனின் முழு அமைப்பில் யோகா எப்படி வேலை செய்கிறது என்பதை விளக்க முடியுமா?