Isha Kaattupoo

kalyana-parisaga-isha-kaattupoo-1

கல்யாணப் பரிசாக ஈஷா காட்டுப்பூ…

‘நண்பனின் கல்யாணத்திற்கு அவன் வியக்கும் அளவிற்கு ஒரு பரிசைக் கொடுத்திடணும்!’ – இது நண்பனின் எண்ணம். ‘கல்யாணத்திற்கு வருபவர்களுக்கு இது மறக்க முடியாத அனுபவமா இருக்கணும்!’ – இது மணமக்கள், அவர்களின் பெற்றோர்களின் எண்ணம்! இவ்விரண்டும் ஈடேறும் வகையில், உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கல்யாணங்களில் இனி காட்டுப்பூ இதழுக்கான சந்தாவைக் கல்யாணப் பரிசாக்கலாம்!

kangalai-moodinaal-ulagame-prachanaiyaagirathey

கண்களை மூடினால் உலகமே பிரச்சனையாகிறதே?!

“கண்ணைத் திறந்தால் எதிரில் இருப்பது மட்டும்தான் பிரச்சனை; கண்களை மூடினால் உலகமே எனக்கு பிரச்சனையாக இருக்கிறது” என்று சத்குருவிடம் ஒருவர் கேட்டபோது, அவர் அதற்கு என்ன பதில் அளித்தார் என்பதை இந்த வீடியோவில் காணலாம். உண்மையில் பிரச்சனை எங்கிருக்கிறது என்பது இதன் மூலம் புரிகிறது.

கிரஹப்பிரவேசம் எதற்காக

கிரஹப்பிரவேசம் எதற்காக?

புதிதாகக் கட்டிய வீட்டுக்கு கிரஹப்பிரவேசம் செய்வது என்பது பாரம்பரியமாக நம் கலாச்சாரத்தில் இருந்து வரும் ஒரு பழக்கம். இதன் முக்கியத்துவம் என்ன? என்று கேட்டதற்கு சமீபத்தில் நடந்த தரிசன நேரத்தில் சத்குரு அளித்த பதில்…