Isha Insight

வெற்றி பெற்றவர்கள் வெற்றி பெறப் போகிறவர்கள் ஓர் அரங்கில், Vetri petravargal vetri perappogiravargal oer arangil

வெற்றி பெற்றவர்கள் வெற்றி பெறப் போகிறவர்கள் ஓர் அரங்கில்

இந்த தேசத்தின் சரித்திரம் மன்னர்களால் எழுதப்பட்டது. சில நேரங்களில் புலவர்களும் துறவிகளும் இந்த மண்ணின் வரலாறாய் வாழ்ந்து சென்றனர். இனி இந்த தேசத்தின் வரலாறு இதன் வளர்ச்சி அனைத்தும் வர்த்தக நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கைகளில். இவர்கள் உலக அரங்கில் இந்தியாவை நிலைநிறுத்தும் திறமை கொண்டவர்கள்.

வாழ்வில் வெற்றிக் கனியை சுவைத்தவர்கள் வெற்றியின் ரகசியத்தை அளிக்கிறார்கள். இவ்வருடம் இன்சைட் – DNA of Success நிகழ்ச்சியிலிருந்து சில துளிகள் இதோ உங்களுக்காக…

isha-insight-2015-oru-parvai

ஈஷா இன்சைட் 2015 – ஒரு பார்வை!

வணிகத்தில் தலைமைப் பண்பை மேம்படுத்தும் நோக்கில், ஆற்றலும் தனித்துவமுமிக்க ‘இன்சைட்’ எனப்படும் இந்த நிகழ்ச்சி, சத்குரு அவர்களால் ஒவ்வொரு ஆண்டும் நேரடியாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான இன்சைட் நிகழ்ச்சி நிகழ்வுகளிலிருந்து சில பகிர்வுகள் இங்கே!

oru-gnanikku-porulathara-manattil-enna-velai

ஒரு ஞானிக்கு பொருளாதார மாநாட்டில் என்ன வேலை?

டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார உச்சி மாநாட்டுக்கு சென்று வந்தீர்கள். யோக குருவாக இருக்கும் உங்களுக்கும் பொருளாதார மாநாட்டிற்கும் என்ன சம்பந்தம்?

23 nov 13 Insight

இன்சைட் வெற்றியின் ரகசியம் 2013

ஆன்மீகப் புரட்சி மட்டுமல்ல. பொருளாதார புரட்சியும் இங்கே நடக்கும் என உலகின் மிக சக்தி வாய்ந்த மனிதர்கள் ஒரே மேடையில் இங்கு “இன்சைட் வெற்றியின் ரகசியம்” இன்று துவங்கியது. அதிலிருந்து சில துளிகளை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்…

கத்தார் பெண்கள் சர்வதேச வர்த்தக மாநாடு

கத்தார் – பெண்கள் சர்வதேச வர்த்தக மாநாடு

கத்தாரில் நடைபெற்ற பெண்கள் சர்வதேச வர்த்தக மாநாட்டில் பேசிய சத்குருவின் உரையிலிருந்து ஒரு பகுதியை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் இங்கே உங்களுக்காக வழங்குகிறோம். பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில், கத்தாரின் தொழில் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சரும், கத்தார் தொழிலதிபர்கள் குழுத் தலைவரும், கத்தார் பெண்கள் தொழிலதிபர்கள் குழுத் துணைத் தலைவரும் கலந்து கொண்டனர். படித்து மகிழுங்கள்!

வானமே எல்லை

வானமே எல்லை

ஒலியில்லாவிடினும் வாழ்வில் வலி ஏற்படுத்திக் கொள்ளாமல், வழி ஏற்படுத்திக் கொண்ட திரு. வைபவ் கோத்தாரியின் வெற்றி சரிதம் இன்று நமக்குப் பாடமாய்… கற்றுக் கொள்ளுங்கள்!

insight-18

டிஎன்ஏ ஆஃப் சக்சஸ்

சமீபத்தில் நடந்து முடிந்த இன்சைட் நிகழ்ச்சியைப் பற்றி இந்த வாரம் நம்முடன் பகிர்ந்துக் கொள்கிறார் சத்குரு. 180 தொழில் தலைவர்களுடன் முதல்படி எடுத்து வைத்திருக்கும் இந்த நிகழ்ச்சி வருங்காலத்தில் பேரியக்கமாக மாற்றமடையச் செய்வதே நோக்கம் என்கிறார்… படித்து மகிழுங்கள்