Isha Home School

களரிப்பயட்டு சேம்பியன்ஷிப் 2017... கலக்கிய ஈஷா மாணவர்கள்!, kalaripayattu championship kalakkiya isha manavargal

களரிப்பயட்டு சேம்பியன்ஷிப் 2017… கலக்கிய ஈஷா மாணவர்கள்!

பிப்ரவரி 25 முதல் 26 வரை திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நடந்த தேசிய களரிப்பயட்டு சேம்பியன்ஷிப் போட்டிகளில், ஈஷா சம்ஸ்கிருதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் ஒட்டுமொத்த சேம்பியன்களில் இரண்டாம் இடத்தை தமிழகத்துக்கு கொண்டுசேர்த்ததுள்ளனர்.

சிறந்த மனிதர்கள், சிறந்த தேசம் - மாணவர்களிடம் உரையாற்றிய சத்குரு. Sirantha manithargal - sirantha desam - manavargalidam uraiyatriya sadhguru

சிறந்த மனிதர்கள், சிறந்த தேசம் – மாணவர்களிடம் உரையாற்றிய சத்குரு

பாரத நாட்டின் 68வது குடியரசு தினம், நேற்று ஈஷா ஹோம் ஸ்கூலில் கொண்டாடப்பட்டது. மஹாவீர் சக்ரா விருது பெற்ற கடற்படை அதிகாரி திரு. S.K. குப்தா அவர்கள் சிறப்பு விருந்தினராக இதில் கலந்துகொண்டார். 68வது குடியரசு தினத்தின் முக்கியத்துவம் குறித்து சத்குரு மாணவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் வழங்கிய எழுச்சிமிக்க உரை…

"இப்படியொரு பள்ளியை பார்த்ததே இல்லை" - மத்திய அமைச்சர் ஆச்சரியம்!, Ippadiyoru palliyai parthathe illai - mathiya amaichar acharyam

“இப்படியொரு பள்ளியை பார்த்ததே இல்லை” – மத்திய அமைச்சர் ஆச்சரியம்!

மத்திய தகவல் & ஒளிபரப்புத் துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்யவர்தன் ராத்தோர் அவர்கள் கிராமோத்சவ கொண்டாட்டத்திற்கு பிறகு ஈஷா யோக மையத்திற்கு வந்திருந்தார். அவர் பார்த்தவற்றை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்…

கல்வி-மருத்துவம்-ஆன்மீகம், ஏன் வியாபாரம் ஆகக்கூடாது?, Kalvi maruthuvam anmeegam-yen vyaparam agakkoodathu?

கல்வி-மருத்துவம்-ஆன்மீகம், ஏன் வியாபாரம் ஆகக்கூடாது?

கல்விமுறையில் ஏற்பட வேண்டிய மாற்றம் குறித்து பிரபல பேச்சாளர் திருமதி.பர்வீன் சுல்தானா அவர்கள் கேட்டபோது, ஜனத்தொகை அளவுக்கதிகமாக பெருகியுள்ள நிலையில் கல்வியிலும் மருத்துவத்திலும் ஏற்பட்டுள்ள அவலநிலையை எடுத்துரைக்கிறார் சத்குரு. கல்வி-மருத்துவம்-ஆன்மீகம் இம்மூன்றும் ஏன் வியாபாரம் ஆகக்கூடாது என்பதையும் வீடியோவில் தெளிவாக்குகிறார்.

குருகுல கல்வி முறை எப்படிப்பட்டது?, Gurukula kalvimurai eppadipattathu?

குருகுல கல்வி முறை எப்படிப்பட்டது?

கடந்த வாரம், ஈஷா ஹோம் ஸ்கூலில் எந்தவிதமான கல்விமுறை கடைப்பிடிக்கப்படுகிறது என்பதைப் பார்த்தோம். பண்டைய குருகுலக் கல்விமுறையும் தற்போதைய கல்விமுறையும் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை இந்த வாரம் விளக்குகிறார் சத்குரு…

குழந்தைக்கு ஏற்ற கல்வி எது?, Kuzhanthaikku yetra kalvi ethu?

குழந்தைக்கு ஏற்ற கல்வி எது?

சத்குரு, நீங்கள் ஈஷா ஹோம் ஸ்கூல் பற்றிக் குறிப்பிட்டீர்கள். ஒரு மிகச்சிறந்த மனிதனை உருவாக்குவதில் கல்வியைப் பயன்படுத்துவது பற்றி உங்களது பார்வை என்ன? நீங்கள் சர்வதேசக் கல்வித்தரத்துடன் ஆன்மீகத்தினையும் இணைத்து எப்படி சமன் செய்கிறீர்கள்?