Isha Foundation

நாம் பெற்ற சுதந்திரம்

நாம் பெற்ற சுதந்திரம்

சுதந்திரத்தின் எல்லையா சிறை? நம்மில் சிலருக்கு இல்லம், சிலருக்கு திருமணம், இன்னும் சிலருக்கு உலகமே சிறை. பின் எதுதான் சுதந்திரம்? சூழ்நிலையால் சிறைபுகுந்த கோவை சிறைவாசியின் சிந்தையில் உதித்த மந்திரக் கவிதை உங்களுக்காக…

என் வாழ்க்கை மாறும் – 600 ரூபாயில்

என் வாழ்க்கை மாறும் – 600 ரூபாயில்

கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளிகளில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் சுமார் 50 சதவீத மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு புத்தகத்தைப் படிக்கக்கூடத் தெரியவில்லை, இது திடுக்கிடும் உண்மை. இவர்களின் தேவை… நீங்கள்!