Isha Education

sarvathesa-vilvithai-pottiyil-isha-vidhya-maanavan

சர்வதேச வில்வித்தை போட்டியில் ஈஷா வித்யா மாணவன்!

அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்களை மட்டுமே கொண்டாடும் பள்ளிகள் மத்தியில், ‘ஈஷா வித்யா’ மாணவர்களின் திறமையைக் கண்டறிந்து அதனை முழுமையாய் வெளிப்படுத்த துணைநிற்கிறது. அதன் பலனாய் ஈஷா வித்யா பள்ளி மாணவன் சர்வதேச வில்விதை போட்டியில் பங்கேற்க இத்தாலி செல்கிறான். இங்கே அந்நிகழ்வு குறித்து சில வரிகள்…

ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்

ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?

நம் நாட்டில் கடைபிடிக்கப்படும் கல்வி முறை குறித்து பேராசிரியர் திரு கு.ஞானசம்பந்தன் அவர்கள் சத்குருவிடம் கேட்க, ஒரு ஆசிரியரின் சமூகப் பொறுப்பு குறித்தும், நம் நாட்டில் குலத் தொழில் வளர்ந்து வந்ததற்கான காரணம் குறித்தும் இந்த வீடியோவில் பேசுகிறார் சத்குரு.

ஒவ்வொரு அடியும் குழந்தைகளுக்காக வைத்தேன் !

ஒவ்வொரு அடியும் குழந்தைகளுக்காக வைத்தேன் !

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றின் பின்னால் ஓடிக்கொண்டுதான் உள்ளனர். சிலர் உணவிற்காக; சிலர் பணத்திற்காக; இன்னும் சிலர் வெற்றிக்காக. இங்கே, இவர்கள் யாருக்காக ஓடினார்கள்?! மேலே கூறியவற்றிலிருந்து மாறுபட்ட இந்த ஓட்டத்தைப் பற்றி சில வரிகளும் பகிர்தல்களும்!

நேர்மையாளர் கடை

நேர்மையாளர் கடை…

கடை திறந்திருக்கிறது காசுப் பெட்டியும் திறந்தே இருக்கிறது. கடையில் விற்பனையாளரும் இல்லை. இது எப்படி சாத்தியம்? சாத்தியம்தான் என்று காட்டியுள்ளனர் நம் ஈஷா வித்யா பள்ளி குழந்தைகள். என்ன கடை? தொடர்ந்து படியுங்கள்!

ஈஷா வித்யாவிற்கு கை கொடுப்போம்

ஈஷா வித்யாவிற்கு கை கொடுப்போம்

நன்கொடை கொடுப்பதற்கு பலருக்கு மனம் இருந்தாலும், சிலருக்குத் தான் வசதியும் வாய்ப்பும் இருக்கிறது. அப்படி வழங்க நினைப்பவர்களின் மனதில் எழுதும் பெரிய கேள்வி, நாம் கொடுக்கும் நன்கொடையை அந்த நிறுவனம் சரியான முறையில் பயன்படுத்துகிறதா என்பதுதான். ஆனால், கிராமப்புற மாணவர்களின் மேம்பாட்டுக்காக இயங்கும் ஈஷா வித்யாவிற்கு நீங்கள் தாராளமாகக் கொடுக்கலாம்! ஏன் என்பதைக் கூறுகிறோம், இங்கே!

காசுக்கா கல்வி

காசுக்கா கல்வி ?

லயோலா கல்லூரி முன்னாள் முதல்வர் அருட்தந்தை ஜோ அருண் அவர்கள் இன்றைய கல்விமுறை பற்றிய கேள்விகளை சத்குருவிடம் கேட்டபோது, நம் நாட்டில் தற்போதுள்ள கல்வி முறையைச் சாடுவதோடு, பழங்கால கல்வி முறையின் சிறப்பையும் எடுத்துரைக்கிறார் சத்குரு. வீடியோ பதிவு இங்கே!

களரியில் கொடிநாட்டிய “ஈஷா-சம்ஸ்கிருதி”

கிரிக்கெட்டில் தோனி; ஓட்டத்தில் உசேன் போல்ட்; செஸ்ஸில் விஸ்வநாதன் ஆனந்த் என புகழ்பெற்ற விளையாட்டுகளையும் வீரர்களையும் மட்டுமே எப்போதும் கவனிக்கிறோம். அகத்தியரிடமிருந்து தோன்றிய களரிப்பயட்டு எனும் வீர விளையாட்டை மறந்தே போய்விட்டோம். ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் இந்த வெற்றியின் மூலம் நமக்கு அதனை நினைவூட்டியுள்ளனர்…

29 apr 13 (2nd)

இதயம் தொடும் “ஈஷா வித்யா”

“இது ஏன்? எதுக்கு? எப்படி?” இப்படித்தான் நாமும் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் கேள்விகள் கேட்டு நச்சரித்தோம். ஆனால் கிடைத்த பதில், ‘ஷ்ஷ்ஷ்… ஷட்-அப்! பேசாம பாடத்த கவனிங்க’ என்பதுதான். இந்த வீடியோவில், ஈஷா வித்யா பள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவர்களைப் பார்க்கும்போது, நாம் இந்தப் பள்ளியில் படித்திருக்கக் கூடாதா எனத் தோன்றுவது இயல்பானதுதான். வீடியோவை அனைவருடனும் பகிருங்கள்…