Isha Craft

சங்கனேரி மற்றும் தும்பா கலைவண்ணங்கள் !

சங்கனேரி மற்றும் தும்பா கலைவண்ணங்கள் !

ஈஷா யோகா மையத்தில் நடைபெறவிருக்கும் கலையின் கைவண்ணம் என்ற கைவினைக் கண்காட்சியில் இடம்பெறவிருக்கும் சங்கனேரி அச்சுக்கலையைப் பற்றியும், தும்பா கலைவண்ணம் பற்றியும் இங்கே சில தகவல்கள்.

ஈஷாவில் தொடங்குகிறது கலையின் கைவண்ணம் !

ஈஷாவில் தொடங்குகிறது கலையின் கைவண்ணம் !

ஈஷாவில், மஹாசிவராத்திரிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘கலையின் கைவண்ணம்’ எனும் கைவினைக் கண்காட்சி துவங்க உள்ளது. இந்தக் கண்காட்சியின் முக்கியத்துவமும் சிறப்புகளும் என்னென்ன?! இங்கே சில வரிகள்!

கலையின் கைவண்ணம் காட்டிய கைகள்

கலையின் கைவண்ணம் காட்டிய கைகள்

“ஒரு துணி நெய்யப்பட்டாலும் உணவு சமைக்கப்பட்டாலும் அதனைக் கைகளால் செய்யும்போது அதற்கு ஒரு தனி குணம் உண்டு.” இது கைவினைக் கலையைப் பற்றி பேசும்போது சத்குரு கூறியவை. அக்டோபர் 9 முதல் 13 வரை ஈஷாவில் நடைபற்ற கலையின் கைவண்ணம் எனும் கைவினைக் கண்காட்சியில், தனது கைவண்ணத்தை காட்டிய கைகளை நேரடியாகக் கண்ட அனுபவங்கள் இங்கே சில…

“ஹலோ ஃப்ரெண்ட், வாட்’ஸ் யுவர் நேம்” தலை நிமிரும் தானிக்கண்டி!

“ஹலோ ஃப்ரெண்ட்,
வாட்’ஸ் யுவர் நேம்?”
தலை நிமிரும் தானிக்கண்டி!

“மை நேம் இஸ் முருகன் சார்”
“விச் ஸ்டாண்டர்டு ஆர் யு ஸ்டடியிங்?’’
“சிக்ஸ்த் ஸ்டேண்டர்டு சார்”
“வாட்’ஸ் யுவர் ஃபாதர்?’’
“ஹி இஸ் ஒர்க்கிங் ஏஸ் எ டெய்லர் சார்!”