Isha Arogya

அன்றாட உணவில் சிறுதானியங்கள்... ஏன் அவசியம்?, anrada unavil siruthaniyangal- yen avasiyam?

அன்றாட உணவில் சிறுதானியங்கள்… ஏன் அவசியம்?

சிறு தானியங்களை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது பற்றி இன்று பரவலாக பேசப்பட்டு வந்தாலும், பலருக்கு இப்போதும்கூட சிறுதானியங்கள் குறித்த முழுமையான விவரங்களும், அவை தரும் ஆரோக்கிய நன்மைகளும் தெரியவில்லை! சிறு தானியங்கள் குறித்த ஓர் முழுமையான பதிவாக மருத்துவரின் இந்த பதிவு அமைகிறது!

அரிசிப் பொரியில் இருக்கிறது ஆரோக்கிய நன்மைகள்!, arisi poriyil irukkirathu arogya nanmaigal

அரிசிப் பொரியில் இருக்கிறது ஆரோக்கிய நன்மைகள்!

அரிசிப் பொரி என்றவுடன் அது மீன்களுக்கான உணவு எனவும், பண்டிகை காலங்களில் சாமிக்கு படையலாக வைக்கப்படுவது எனவும்தான் பலரது எண்ணமும் இருக்கிறது. அரிசிப் பொரி கஞ்சி மற்றும் பொரி உருண்டையிலுள்ள ஆரோக்கிய நன்மைகளையும் மேலும் சில கஞ்சி வகைகள் பற்றியும் உமையாள் பாட்டி கூறும்போது அதன் மகத்துங்கள் நன்கு புரிகிறது!

அரிசிக் கஞ்சியில் உள்ள அளவில்லா நன்மைகள்!, arisi ganjiyil ulla alavilla nanmaigal

அரிசிக் கஞ்சியில் உள்ள அளவில்லா நன்மைகள்!

தமிழகத்தின் பிரதான உணவாக விளங்கும் அரிசியைக் கஞ்சியாக உட்கொள்ளும்போது கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை அறியும்போது நீங்கள் அசந்துபோவது நிச்சயம்! அரிசிக் கஞ்சிகள் தரும் அளவில்லா மருத்துவ பலன்கள் குறித்து உமையாள் பாட்டி சொல்வதைக் கேளுங்கள் கொஞ்சம்!

நோயை புறந்தள்ள சாப்பிடலாம் கொள்ளு!, Noyai puranthalla sappidalam kollu

நோயை புறந்தள்ள சாப்பிடலாம் கொள்ளு!

“நீ இந்த கொள்ளு கஞ்சிய தினமும் குடிச்சு வந்தா நல்ல பசி உண்டாகி, உடல் நல்ல வன்மையாகும், குடிப்பா!” என்று சொன்னதும் அடுத்த கணமே கஞ்சியை ஆர்வத்துடன் ருசிக்கலானேன்.

நோய்களை காலிசெய்யும் தாளிசபத்திரி!, Noigalai kaliseyyum thalisapathiri

நோய்களை காலிசெய்யும் தாளிசபத்திரி!

தாளிசபத்திரி பட்டை குடிநீர் தொண்டை கம்மல் மட்டுமல்லாம வாய்ப்புண்ணையும் சரிபண்ணும்! தாளிசபத்திரி இலைப் பொடிய ஆடாதோடை இலைச்சாறோட சேத்து எடுத்துவந்தா இருமலும் இரைப்பும் சரியாகும். பல் வலிக்கு இந்த இலைப்பொடிய வச்சு பல்தேச்சா வலி சரியாகும்.

பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க..., Panrikkaichal paravamal thadukka

பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க…

டாக்டர் சாட்சி சுரேந்தர், ஈஷா ஆரோக்யா: பாரதி தன் அகக்கண்களுக்கு அன்று புலர்ந்ததை “எங்கெங்கு காணினும் சக்தியடா!” என்கிறார். இன்றைய தேதியில் நம் நாடு முழுதும் பீதியை ஏற்படுத்தி வரும் பன்றிக் காய்ச்சலால்,…