isha africa

ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு, africavilirunthu americavirku

ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு ஆப்பிரிக்கா சென்றபோது கவனித்த வளமான நிலம், அடர்ந்த பசுமை, மற்றும் துடிப்பான மக்கள் பற்றி நம்முடன் பகிர்ந்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினத்தின் போது தான் நிகழ்த்திய யோக நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பையும், அவர் பயணத்தில் இடம்பெற்ற இன்னும் பல நிகழ்ச்சிகளையும் நம்மோடு இந்த வார ஸ்பாட்டில் சத்குரு பகிர்ந்துள்ளார்.

இருபுறமிருந்தும் எரிக்கிறேன் - என் மெழுகுவர்த்தியை!, Irupuramirunthum erikkiren en mezhuguvarthiyai

சத்குருவின் ஒரு வார ஆப்பிரிக்க பயணம்

ஜூன் 12ஆம் தேதியிலிருந்து ஜூன் 19ஆம் தேதி வரை சத்குரு அவர்கள் ஆப்பிரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். இதில், சத்குரு அவர்கள் யோகா வகுப்புகள் மற்றும் பல்வேறு மக்கள் நலப் பணிகளை துவக்கி வைத்தார். வறுமை மற்றும் உள்நாட்டு போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உகாண்டாவில் முதன்முறையாக மிகப் பெரியளவில் யோக வகுப்புகளுடன் கல்வி பணிகளையும் துவக்கினார்.

உகாண்டாவில் சத்குரு, Ugandavil sadhguru

உகாண்டாவில் சத்குரு

ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணமாகியுள்ள சத்குரு, உகாண்டாவில் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி குறித்தும், ஈஷாவில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பயிற்சி வகுப்பு குறித்தும் சில வரிகள்!

Happenings - feature

ஈஷாவில் நடந்தவை…

நாடுகள் கடந்து மக்களை சென்றடையும் ஈஷா யோகாவைப் பற்றியும், புதிதாக உதயமாகியுள்ள ஈஷா தியான மண்டபம் பற்றியும் இந்த வார ‘ஈஷாவில் நடந்தவை’யில், இங்கே உங்களுக்காக…

நேர்மையாளர் கடை

ஈஷாவில் நடந்தவை…

நாடுகள் கடந்து மக்களை சென்றடையும் ஈஷா யோகாவைப் பற்றியும், புதிதாக உதயமாகியுள்ள ஈஷா தியான மண்டபம் பற்றியும் இந்த வார ‘ஈஷாவில் நடந்தவை’யில், இங்கே உங்களுக்காக…