International Yoga Day

என்னை உருமாற்றிய யோகா!, ennai urumatriya yoga

என்னை உருமாற்றிய யோகா!

எது அவரை சத்குருவிடம் ஈர்த்துச் சென்றது என்று ஆலியாஹ்வினால் புரிந்து கொள்ள இயலவில்லை. அவர் சத்குருவை ஒருமுறை கூட கண்டதில்லை. அவர் யோகாவுடன் தொடர்பில் வந்த விதத்தையும், அதற்குத் துணையாக இருப்பவர்களைப் பற்றியும் கீழே பகிர்ந்துகொள்கிறார்.

ஈஷாவில் களைகட்டிய மூன்றாவது உலக யோகா தினம்... ஒரு பார்வை!, ishavil kalaikattiya moondravathu ulaga yoga dinam oru parvai

ஈஷாவில் களைகட்டிய மூன்றாவது உலக யோகா தினம்… ஒரு பார்வை!

ஈஷாவில் 112அடி உயர ஆதியோகியின் முன்னிலையில், மூன்றாவது உலக யோகா தினம் நேற்று (ஜூன் 21) களைகட்டியது! விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சத்குரு ஆற்றிய உரைகளின் தொகுப்போடு, விழா நிகழ்வுகளின் சில துளிகள்…

யோகா - சத்குரு கவிதை, yoga - sadhguru kavithai

யோகா – சத்குரு கவிதை

உலக யோகா தினத்தை முன்னிட்டு, “யோகா” என்ற தலைப்பில் தான் எழுதிய கவிதையை இந்தவார சத்குரு ஸ்பாட்டில் சத்குரு நம்முடன் பகிர்கிறார். யோகா என்று இதுவரை நீங்கள் அனுபவித்து அறிந்திராத ஒன்றை வார்த்தைகளால் உணர்த்தமுடியாது எனினும், உணர்த்த முயன்று கவிதையாய் வடித்துள்ளார். படித்து மகிழுங்கள்.

கோடை விடுமுறையில் உப-யோகா ஆசிரியர்களாக மாறிய மாணவர்கள்!, kodai vidumuraiyil upa-yoga asiriyargalaga mariya manavargal

கோடை விடுமுறையில் உப-யோகா ஆசிரியர்களாக மாறிய மாணவர்கள்!

உலக யோகா தினம் வரும்வாரம் ஜூன் 21ல் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஈஷா வித்யா மாணவர்கள்கள் கடந்த கோடை விடுமுறையில் பொதுமக்களுக்கு தாங்களே வழங்கிய உப-யோகா வகுப்புகளில் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களாக இருந்த நிகழ்வுகள் குறித்து இங்கே உங்களுடன் சில வார்த்தைகள்!

குழந்தைகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் உதவுவோம், kuzhanthaigalukkum ranuva veerargalukkum uthavuvom

குழந்தைகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் உதவுவோம்

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், இந்த வருட உலக யோகா தினத்திற்கு நாம் ஏன் குழந்தைகள் மீதும் ராணுவ வீரர்கள் மீதும் கவனம் செலுத்துகிறோம் என்று சத்குரு விளக்குகிறார். “யோகா எனும் இந்த பிரம்மாண்ட சாத்தியத்தால் தேசம் பலன்பெற வேண்டும்” என்று சத்குரு சொல்கிறார்.

பெருகும் குழந்தை தற்கொலைகள்... தடுப்பதற்கு ஈஷா மேற்கொள்ளும் முயற்சி!, Perugum kuzhanthai tharkolaigal - thaduppatharku isha merkollum muyarchi

பெருகும் குழந்தை தற்கொலைகள்… தடுப்பதற்கு ஈஷா மேற்கொள்ளும் முயற்சி!

மாணவப் பருவத்திலுள்ள குழந்தைகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயத்தை உணர்ந்து, சத்குருவின் வழிகாட்டுதலில் சுமார் முப்பதாயிரம் பள்ளிகளில் யோகா வழங்கப்பட்டுள்ளது. உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா மேற்கொண்ட முயற்சிகளை வீடியோவில் குறிப்பிடும் சத்குரு, ‘யோகா’ எனும் கருவி நம் ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டிய அவசியத்தை விளக்குகிறார்.

ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு, africavilirunthu americavirku

ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு ஆப்பிரிக்கா சென்றபோது கவனித்த வளமான நிலம், அடர்ந்த பசுமை, மற்றும் துடிப்பான மக்கள் பற்றி நம்முடன் பகிர்ந்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினத்தின் போது தான் நிகழ்த்திய யோக நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பையும், அவர் பயணத்தில் இடம்பெற்ற இன்னும் பல நிகழ்ச்சிகளையும் நம்மோடு இந்த வார ஸ்பாட்டில் சத்குரு பகிர்ந்துள்ளார்.

யோகா - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!, Yoga - Neengal therinthukolla vendiyavai

யோகா – நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

உலக யோகா தினத்தையொட்டி யோகா மற்றும் தியானத்தை பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு சத்குரு அவர்களின் பதில்களை உங்களுக்காக ஒரு தொகுப்பாய் வழங்குகிறோம்…