Intelligence

methavithuvam-seyalpada-enna-vazhi

உங்கள் மேதைமை (Genius) செயல்பட என்ன வழி?

நம் வாழ்வில் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், சிலர் வெகு சுலபமாக நம்மைத் தாண்டிச் சென்றுவிடுகின்றனர். அவர்களுக்கு மட்டும் புதுப்புது யுக்திகளும் அசாதாரண சிந்தனையும் எப்படி சாத்தியமாகிறது? ஏன் இந்த வித்தியாசம்? இதை சமன் செய்ய முடியுமா?