Inner Engineering

“நீங்க ஏன் ஈஷா யோகா மையத்தை உருவாக்குனீங்க?”, neenga yen isha yoga maiyathai uruvakkuneenga?

“நீங்க ஏன் ஈஷா யோகா மையத்தை உருவாக்குனீங்க?”

ஈஷா யோகா மையத்தை நீங்கள் ஏன் உருவாக்கினீர்கள் என்று பாலிமர் நியூஸ் சேனல் நிருபர் சத்குருவிடம் கேட்டபோது, ஈஷாவின் முக்கிய நோக்கம் என்ன என்பதைக் கூறி பதிலளிக்கிறார் சத்குரு.

இன்னர் எஞ்சினியரிங் : ஆனந்தத்திற்கு ஒரு யோகியின் வழிகாட்டி, Inner engineering - anandathirku oru yogiyin vazhikatti

இன்னர் எஞ்சினியரிங் : ஆனந்தத்திற்கு ஒரு யோகியின் வழிகாட்டி

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், இப்போது வட அமெரிக்காவில் வெளியிடப்பட்டிருக்கும் “Inner Engineering: A Yogi’s Guide to Joy (உள்நிலை கட்டமைத்தல் : ஆனந்தத்திற்கு ஒரு யோகியின் வழிகாட்டி)” எனும் தன்னுடைய ஆங்கில புத்தகம் பற்றி நியூ யார்க் நகரிலிருந்து நம்மோடு பகிர்ந்துள்ளார் சத்குரு. கடைகளில் கிடைக்கும் மற்ற புத்தகங்களிலிருந்து மாறுபடுவதோடு, அவருடைய பிற புத்தகங்களிலிருந்து இது மாறுபட்டதாய் இருப்பதையும் அவர் விளக்கியுள்ளார்.

yoga-yen-thozhilnutpam-endru-sollappadugirathu

யோகா ஏன் தொழில்நுட்பம் என்று சொல்லப்படுகிறது?

யோகா என்ற பழமையான தொழில் நுட்பத்தை தற்காலத்திற்கு உகந்ததாக மாற்றி வழங்குவதே தன்னுடைய அடிப்படை நோக்கம் என்று கூறுகிறார் சத்குரு……

inner-engineering-mumbai

சத்குருவுடன் இன்னர் இன்ஜினியரிங் வகுப்பு!

சத்குரு நடத்திய இன்னர் இன்ஜினியரிங் வகுப்பைப் பற்றியும், நீச்சலில் பரிசுகளைக் குவித்த மாணவனைப் பற்றியும் விரிகிறது இந்த வார ஈஷாவில் நடந்தவை…

கல்லூரியில் என்ன பாடத்தைத் தேர்ந்தெடுப்பது

கல்லூரியில் என்ன பாடத்தைத் தேர்ந்தெடுப்பது?

பள்ளிப் படிப்பை முடித்த கையோடு, கல்லூரி நோக்கிச் செல்லக் காத்திருக்கும் இளைஞர் கூட்டத்தில் நிலவும் ஒரே கேள்வி, அடுத்து என்ன படிப்பது? என்பதுதான். அம்மாவின் ஆசைப்படி எஞ்சினியரிங் படிப்பதா? அப்பாவின் ‘டாக்டர்’ கனவை நிறைவேற்றுவதா?

முன்னாள் லயோலா கல்லூரி முதல்வரான அருட்தந்தை ஜோ அருண் அவர்கள் சத்குருவுடன் கொண்ட இந்த உரையாடல், மாணவர்களுக்கு தெளிவைத் தரும்…

ஈஷாவில் நடந்தவை…

ஈஷாவில் நடந்தவை…

கோடை வெயில் ஓய்ந்தாலும், ஈஷாவில் நடப்பவை என்றும் ஓயாமல் நடந்த வண்ணமே இருக்கும். ஈஷா யோக மையத்திலும், பிற ஈஷா திட்டங்களினாலும் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த வாரம் இங்கே உங்களுக்காக…

Happenings - feature

ஈஷாவில் நடந்தவை…

நாடுகள் கடந்து மக்களை சென்றடையும் ஈஷா யோகாவைப் பற்றியும், புதிதாக உதயமாகியுள்ள ஈஷா தியான மண்டபம் பற்றியும் இந்த வார ‘ஈஷாவில் நடந்தவை’யில், இங்கே உங்களுக்காக…

நேர்மையாளர் கடை

ஈஷாவில் நடந்தவை…

நாடுகள் கடந்து மக்களை சென்றடையும் ஈஷா யோகாவைப் பற்றியும், புதிதாக உதயமாகியுள்ள ஈஷா தியான மண்டபம் பற்றியும் இந்த வார ‘ஈஷாவில் நடந்தவை’யில், இங்கே உங்களுக்காக…