Inner Engineering with Sadhguru

SadhguruSpot-31stJuly2014-1

இன்னர் வே – ஜூலை 2014

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு அவர்கள் முழுவதுமாக உடனிருந்து நிகழ்த்திய இன்னர் வே நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. உலகெங்கிலும் இருந்து கோவை ஈஷா யோக மையம் வந்து கலந்துகொண்ட 175 பங்கேற்பாளர்களுடன் நடந்தேறிய இந்த 4-நாள் திருவிழாவின் சில அற்புதமான தருணங்கள் உங்கள் பார்வைக்காக…