India

இந்தியாவின் கல்விமுறையை மாற்றும் பொறுப்பு சத்குருவிடம் கொடுக்கப்பட்டால்..., Indiavin kalvimuraiyai matrum poruppu sadhguruvidam kodukkappattal...

இந்தியாவின் கல்விமுறையை மாற்றும் பொறுப்பு சத்குருவிடம் கொடுக்கப்பட்டால்…

எழுத்தாளர் திரு.மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் மெக்காலே கல்விமுறையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, எதிர்காலத்தில் கல்விமுறையை சீரமைக்கும் பொறுப்பினை சத்குருவிடம் வழங்கினால் சத்குரு அதில் கொண்டு வரும் மாற்றம் என்னவாக இருக்கும் எனக் கேட்கிறார். கல்வி போதிப்பது குறித்த சத்குருவின் சிந்திக்க வைக்கும் பதில் வீடியோவில்!

இந்தியாவின் உயிர்நாடியை காப்போம் - நதிகளுக்கு ஏன் மரங்கள் தேவை, Indiavin uyirnadiyai kappom - nadhigalukku yen marangal thevai

இந்தியாவின் உயிர்நாடியை காப்போம் – நதிகளுக்கு ஏன் மரங்கள் தேவை

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், இந்தியாவில் அதிவேகமாக வற்றிவரும் ஆறுகளைக் காக்க நாம் அவசரமாக செய்யத் தேவையானதை சத்குரு விளக்குகிறார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்மை ஊட்டி வளர்த்த நதிகளையும் மண்ணையும் காக்காவிடில் நம் தேசம் பாலைவனமாகும் அபாயம் வந்துவிட்டதால், அந்த நிலையை மாற்றுவதற்கான யதார்த்த யோசனைகளையும் திட்டமொன்றையும் வகுத்துத் தருகிறார் சத்குரு.

அரசியல் குறித்த சத்குருவின் பார்வை?, Arasiyal kuritha sadhguruvin parvai?

அரசியல் குறித்த சத்குருவின் பார்வை?

அரசியல் குறித்த தங்களது பார்வை என்ன? என தயங்கியபடியே கேட்கும் பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்களிடம் ஜனநாயகம், அரசியல், ஆன்மீகம், அடிப்படை கட்டமைப்புகள், பாரதத்தின் பெருமைகள் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாகப் பேசும் சத்குரு, பாரதம் சிறக்க நாம் கவனிக்க வேண்டிய பல்வேறு கருத்துக்களை எடுத்துரைக்கிறார்.

சிறந்த மனிதர்கள், சிறந்த தேசம் - மாணவர்களிடம் உரையாற்றிய சத்குரு. Sirantha manithargal - sirantha desam - manavargalidam uraiyatriya sadhguru

சிறந்த மனிதர்கள், சிறந்த தேசம் – மாணவர்களிடம் உரையாற்றிய சத்குரு

பாரத நாட்டின் 68வது குடியரசு தினம், நேற்று ஈஷா ஹோம் ஸ்கூலில் கொண்டாடப்பட்டது. மஹாவீர் சக்ரா விருது பெற்ற கடற்படை அதிகாரி திரு. S.K. குப்தா அவர்கள் சிறப்பு விருந்தினராக இதில் கலந்துகொண்டார். 68வது குடியரசு தினத்தின் முக்கியத்துவம் குறித்து சத்குரு மாணவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் வழங்கிய எழுச்சிமிக்க உரை…

பொருளாதார தூய்மை - இந்தியா உறுதியாய் எழுவதற்கான வழி!, Porulathara thooimai - india uruthiyai ezhuvatharkana vazhi

பொருளாதார தூய்மை – இந்தியா உறுதியாய் எழுவதற்கான வழி!

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், பரபரப்பாய் பேசப்பட்டு வரும் ரூபாய் நோட்டு தடைகள் குறித்து பேசும் சத்குரு அவர்கள், பிரதமரின் இம்முயற்சி நம் தேசத்தின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பதனையும் விளக்குகிறார். மேலும், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த மனநிலையிலேயே நாம் இன்னும் வாழ்ந்து வருகிறோம் என்பதனை சுட்டிக்காட்டவும் தவறவில்லை. சிறப்பு தொகுப்பாக, இன்சைட் நிகழ்ச்சியிலிருந்து சில புகைப்படங்களை இங்கு உங்களுக்காக காட்சிப்படுத்துகிறோம்…

பிரதமரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது, Prathamarin nadavadikkai parattathakkathu

பிரதமரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது

பொருளாதாரம் சார்ந்த அனைத்து செயல்களையும் நெறிப்படுத்த தேவையான சரியான நடவடிக்கை இது. இதனால், பாரம்பரிய தொழில்கள் சில காலம் குழப்பத்திற்கு உள்ளாகலாம்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநரை அசத்திய மாணவர்கள், Puducherry thunainilai alunarai asathiya manavargal

புதுச்சேரி துணைநிலை ஆளுநரை அசத்திய மாணவர்கள்

செப்டம்பர் 4… கோவையில் நடந்த 12வது ஈஷா கிராமோத்சவ கொண்டாட்டங்களுக்கு முக்கிய விருந்தினராய் வருகை தந்திருந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மேதகு கிரண்பேடி அவர்கள் கோவை ஈஷா யோக மையத்திலுள்ள பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்தார். ஈஷா சம்ஸ்கிருதி பாடசாலை மாணவர்களையும் சந்தித்தார். அதன்பின், நமக்களித்த பேட்டி இங்கே…