Independence Day

சுதந்திர தினத்தில் எல்லையற்ற சுதந்திரம் நோக்கி..., Suthanthira dinathil ellaiyatra suthanthiram nokki

சுதந்திர தினத்தில் எல்லையற்ற சுதந்திரம் நோக்கி…

பெரும்பான்மையோர் வாழ்க்கையின் இடிபாடுகளில் அடிபட்டு நொறுங்கினால் ஒழிய விடுதலை பற்றிய நினைவுகளுக்குத் தள்ளப்படுவதில்லை. பட்டுத் தெளியும்போதுதான் மாறுபட்டுச் செல்ல மனம் வழியை நாடுகிறது.

desiya-geetham-1

தேசிய கீதம் – அனைவருக்கும் யோகா

யோகாவின் வேர்கள் அடிப்படையில் நம் துணை கண்டத்தில் தான் இருக்கிறது. ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயம் இது. இந்த பெருமையை வெளிப்படுத்த நமது தேசிய கீதத்தை இசைப்பதை விட வேறு சிறந்த ஒரு வழி இருக்க முடியாது. “ஜன கன மன” வை நமது உணர்ச்சியை தூண்டும் விதத்தில் சத்குரு பாடி இருக்கும் இந்த காணொளியில் நாடெங்கும் மக்கள் யோக பயிற்சி செய்யும் அற்புதமான காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. கண்டுகளியுங்கள்…

suthanthira-dina-seithi-2015

சத்குருவின் சுதந்திர தின செய்தி 2015

இந்தியாவின் 69-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய குடிமக்களாக இந்தியாவின் வளர்ச்சிக்கு நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியதையும், நம் தேசத்தின் வேற்றுமைகள் அனைத்தையும் தாண்டி நம்மை பிணைக்கும் “தேடுதல்” எனும் நூலினை பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறார் சத்குரு.

krishna-jayanthi-at-Isha-10

ஈஷாவில் நடந்தவை…

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்திலும், ஈஷா வித்யா பள்ளியிலும் நடந்த கொண்டாட்டங்கள் இங்கே உங்களுக்காக…

ethu-unmaiyaana-suthanthiram

எது உண்மையான சுதந்திரம்?

சுதந்திரம் என்றால், “நினைத்ததைச் செய்வது, ஜாலியாக இருப்பது” இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை வைத்திருப்போம். உண்மையில் எது சுதந்திரம்? சத்குருவின் பார்வையில் உண்மையான சுதந்திரம் என்றால் என்ன? தெரிந்துகொள்ள இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்…

sadhguruvin-suthanthira-thina-seithi-1

சத்குருவின் சுதந்திர தின செய்தி

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், 68வது சுதந்திர தினத்தின் சிறப்புச் செய்தியாக, நம் நாடு எப்படிப்பட்ட சாத்தியத்தை சாதிக்கும் தருணத்தில் இருக்கிறது என்பதையும், அதை அடைந்திட குடிமக்களாக நாம் செய்யவேண்டிய கடமையையும் சத்குரு சொல்கிறார்…

நாம் அடைய வேண்டிய சுதந்திரம்

நாம் அடைய வேண்டிய சுதந்திரம்

வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே, “ஆடுவோமே பள்ளு பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று” என பாரதி பாடினான். இன்றுடன் சுதந்திரம் பெற்று 66 வருடங்கள் நிறைவுற்ற நிலையில், நாம் அடைய வேண்டிய உண்மையான சுதந்திரம் பற்றி சத்குரு பேசுகிறார்.