In Conversations

ஈஷாவில் நடந்தவை…

ஈஷாவில் நடந்தவை…

ஈஷா யோகா மையத்தில் நடந்த கொண்டாட்டங்களையும், சத்குருவின் அமெரிக்க சுற்றுப்பயண நிகழ்வையும் இங்கே உங்களுக்காக பதிகின்றோம்…

வீட்டுக்குள் வேண்டாம் வியாபாரம்

வீட்டுக்குள் வேண்டாம் வியாபாரம்

அப்பாவை விட அதிகம் சம்பாதிக்கும் இளைஞன் அப்பாவின் பேச்சைக் கேட்பானா? நல்ல கேள்வி. நம் வீடுகளில் தினசரி நிகழும் தள்ளு முள்ளு சமாச்சாரங்களில் ஒன்றுதான் இது. பார்ப்பதற்கு சாதாரண விஷயமாய் தோன்றினாலும் பல உறவுகளில் இது மனக் குமுறலை ஏற்படுத்தி வருகிறது. இதைப் பற்றி சத்குரு என்ன சொல்கிறார் வீடியோவில் பாருங்கள்…

16 jan 13 (2nd)

இளமை புதுமை
சத்குருவுடன் நடிகர் சித்தார்த்

பொதுவாக நடிகர்களை திரைப்படத்தில் பார்த்திருப்போம், விளம்பரங்களில் பார்த்திருப்போம், வெகு சில நடிகர்களை சில சிறப்பு நிகழ்ச்சிகளில் பார்த்திருப்போம். இங்கே நடிகர் சித்தார்த் ஒரு படி மேலே சென்று ஒரு யோகியுடன் இணைந்திருக்கிறார்… அவர் கேள்விகள் ஸ்வரஸ்யமாகிப் போக சத்குருவின் பதில்கள் சுவையோ சுவையாகிப் போனது. அதிலிருந்து சில துளிகள் உங்களுக்காக..