In Conversation with the Mystic

‘நதிகளை மீட்போம்’ - சத்குருவுடன் ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் தலைவர் எரிக் சோலெம் அவர்கள் உரையாடல்!, nadhigalai meetpom sadhguruvudan aina sabaiyin sutrusoozhal thalaivar eric solheim uraiyadal

‘நதிகளை மீட்போம்’ – சத்குருவுடன் ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் தலைவர் எரிக் சோலெம் அவர்கள் உரையாடல்!

‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தை முன்னிறுத்தி சத்குரு மேற்கொண்ட பயணமும் முன்னெடுப்புகளும் பாரத அளவில் பல்வேறு தரப்பிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், தற்போது உலகளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. டிசம்பர் 19ம் தேதியன்று சத்குருவுடன் ஐ,நாவுக்கான சுற்றுச்சூழல் தலைவர் மேற்கொண்ட ஆலோசனைகள் குறித்து சில துளிகள் உங்களுக்காக!

அனைத்திலும் பேரார்வம், anaithilum perarvam

அனைத்திலும் பேரார்வம்

சமீபத்தில் ஹிந்தி திரையுலகைச் சேர்ந்த பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கரண் ஜோஹருடன், மும்பையில் நடந்த “In Conversation with the Mystic” நிகழ்ச்சியில் சத்குரு உரையாடினார். அதில் விரைவான கேள்விகளுக்கு சத்குருவிடம் ஒருவார்த்தை பதில்கள் கேட்டபோது நடந்த சுவாரஸ்யமான உடையாடலே இந்தவார சத்குரு ஸ்பாட். அதோடு, சமீபத்தில் சத்குரு கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்பையும் இணைத்துள்ளோம்.

ஆன்மீகத்திற்கு விளம்பரம் தேவையா?, Anmeegathirku vilambaram thevaiya?

ஆன்மீகத்திற்கு விளம்பரம் தேவையா?

முன்பு வாழ்ந்த யோகிகளான ரமணர், இராமகிருஷ்ணர், அரவிந்தர் போன்றோர் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்துசென்றிருக்கும்போது, ஈஷா யோகா ஏன் தற்போது பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்யப்படுகிறது? பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடிய போது, தனது இந்த கேள்விகளை முன்வைத்தார். இதற்கான சத்குருவின் விரிவான பதிலென்ன என்பதை வீடியோவில் பாருங்கள்!

சத்குரு @ Google Talk, Sadhguru at google talk

சத்குரு @ Google Talk

உலகம் டெக்னாலஜியால் ஆளப்பட்டு வரும் இன்றைய சூழலில், எவருக்கு சந்தேகம் வந்தாலும் விடைதேடுவது கூகுளிடம்தான். உடனடியாக பதில் தரும் அதிவேக செர்ச் என்ஜின்! அதைவிட அதிவேகமாக கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நம் சத்குருவுடன் கூகுள் தலைமைச் செயலகத்தில் ஒரு சந்திப்பு நடந்தது. அதுபற்றிய ஒரு தொகுப்பு இங்கே…

ஒரு நாள், ஒரு காட்சி - ஈஷா வழங்கும் சிறப்பு திரைப்படம்!, Oru nal oru katchi isha vazhangum sirappu thiraippadam

ஒரு நாள், ஒரு காட்சி – ஈஷா வழங்கும் சிறப்பு திரைப்படம்!

ஐநாக்ஸ் திரையரங்கு மற்றும் ஈஷா இணைந்து வழங்கும் திரைப்படம், ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சத்குரு கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு, உலக யோகா தினத்திற்காக ஈஷா மேற்கொண்டுவரும் முயற்சி குறித்த செய்திகளும் இந்த வார நிகழ்வில் இடம்பெறுகின்றன.

ஈஷா பலநூறு காலம் நிலைத்திருக்க...

ஈஷா பலநூறு காலம் நிலைத்திருக்க…

ஈஷாவின் பணிகள் நேர்மையாக நடைபெறுவதற்கு சத்குரு செய்துள்ள செயல் என்ன? பலநூறு காலம் ஈஷா நிலைத்திருக்க சத்குரு உருவாக்கியுள்ள தன்மை என்ன? இந்தப் பதிவில் நடிகர் சித்தார்த்தின் கேள்விகளுக்கு சத்குரு பதில் தருகிறார்.

1050.

அன்றாடப் பிரச்சனைகளுக்கு யார் காரணம்?

ஒரு ஹீரோ… ஒரு யோகி… பகுதி 11 “வாழ்க்கைனாலே பிரச்சனைதானப்பா…?!” என்று பொதுவாக மக்கள் பேசிக்கொள்வதைப் பார்க்கிறோம். இதில் உண்மை உள்ளதா? வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு என்ன காரணம்? பிரச்சனைகள் குறித்தும், அவற்றை எதிர்கொள்வது…