iii

nadungum-kulirilum-kuraiya-theeviram

குளிரிலும் தகிக்கும் தீவிரம்!

அமெரிக்கா ஈஷா யோக மையத்தில் சமீபத்தில் நடந்த 3 நாட்கள் “குருவின் மடியில்” சத்சங்கத்தைப் பற்றி இந்த வார சத்குரு ஸ்பாட்டில் பகிர்ந்துகொள்கிறார் சத்குரு…

kizhakkilirunthu-merkirku-5

கிழக்கிலிருந்து மேற்கிற்கு

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், ஆந்திரா முதல் அட்லான்டா வரையிலான தனது பயணங்கள் குறித்து எழுதியிருப்பதோடு, நேபாளத்தில் நடந்த நிலச்சரிவு குறித்தும் சத்குரு எழுதியுள்ளார்.

sadhguruspot-world-peace-day-2014-1

ஆசியாவிலிருந்து அமெரிக்காவிற்கு

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவிற்கு கடந்த வாரம் பயணம் செய்தது குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சத்குரு. அத்துடன் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் துவங்கவிருக்கும் புதிய சகாப்தங்கள் குறித்தும் பகிர்ந்துகொள்கிறார்.

ஈஷாவில் நடந்தவை…

ஈஷாவில் நடந்தவை…

கடந்த 7 நாட்களில் ஈஷாவில் என்னென்ன நிகழ்ந்தன என்பதை அறிவதென்பது கட்டாயம் ஆவல் நிறைந்ததுதான். அந்தவகையில் இங்கே தொகுக்கப்பட்டிருக்கும் கடந்த வார ஈஷா நிகழ்வுகள் உங்கள் ஆவலை நிச்சயம் பூர்த்தி செய்யும். தொடர்ந்து படித்து நிகழ்வுகளை அறியுங்கள்!

அமெரிக்க ஈஷாவில் பூமிதின கொண்டாட்டங்கள்

அமெரிக்க ஈஷாவில் பூமிதின கொண்டாட்டங்கள்

கடந்த ஒரு மாதமாக நம் அமெரிக்க மையத்தில் வகுப்புகளிலும் கருத்தரங்கங்களிலும் பங்கேற்று வரும் சத்குரு, சமீபத்தில் அங்கு நடந்த பூமி தின கொண்டாட்டங்களைப் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அது மட்டுமல்லாமல் அத்தினத்தன்று அங்கு பிரபல வானொலி பத்திரிக்கையாளருடன் ஏற்பட்ட உரையாடலையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். படித்து மகிழுங்கள்!

1

மூன்றாவது பாலினம் !

இந்திய உச்ச நீதிமன்றம் சட்டபூர்வமாக அங்கீகரித்த “மூன்றாவது பாலினம்” பற்றி இந்த வாரம் சத்குரு ஸ்பாட்டில் பேசும் சத்குரு, சிவன் ஏன் அர்த்தநாரீஸ்வரனாக கொண்டாடப்படுகிறார் என்பதையும் விளக்குகிறார். அமெரிக்க ஈஷா உள்நிலை மையத்திலிருந்து அவர் எழுதிய இந்தக் கட்டுரை இங்கே உங்களுக்காக… படித்து மகிழுங்கள்.

நேர்மை, உற்சாகம் நிறைந்த சமூகம் தேவை

நேர்மை, உற்சாகம் நிறைந்த சமூகம் தேவை

தன் இரண்டு வார பயண அனுபவத்தை நம்முடன் இங்கு பகிர்ந்து கொள்ளும் சத்குரு, கடந்த ஆறு வருடங்களில், நம் தியான அன்பர்களின் தியான தன்மையாலும், செயல்களாலும் டென்னிஸி மாகாணம் கண்டுள்ள மாற்றத்தை கண்டு நெகிழ்கிறார். வலியும் வேதனையும் ஓர் இடத்தின் மேல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று விவரிப்பவர், நாம் செய்யக் கூடிய சில செயல்களைக் குறித்தும் இந்த வார சத்குரு ஸ்பாட்டில் பேசுகிறார். படித்து மகிழுங்கள்!

சைக்கிளில் மலையேறினேன் ! டென்னிஸியிலிருந்து சத்குரு

சைக்கிளில் மலையேறினேன் ! டென்னிஸியிலிருந்து சத்குரு…

“சத்குரு இப்போது எங்கே இருக்கிறார்? இந்நேரம் என்ன செய்துகொண்டிருப்பார்?” இப்படி, தமது குருவைப் பற்றி தினமும் ஒருமுறையேனும் சிந்திக்கும் பல லட்சம் உள்ளங்களுக்காக இதோ இங்கே சத்குரு ஸ்பாட்! டென்னிஸி மலைச் சரிவுகளில் சைக்கிளில் ஏறிய அனுபவத்தை இங்கே பகிர்கிறார் சத்குரு.