hyderabad

1

பயணத்திற்கிடையே… ஒரு கடிதம்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், கடந்த ஒரு வாரத்தில் தான் கடந்து வந்த பாதைகளை நம் மனதுகளில் பதித்து செல்கிறார் சத்குரு. தேர்தல் களத்தை லேசாக தொட்டுச் செல்லும் அவர் சமீபத்தில் ஈஷா லீடர்ஷிப் அகாடமி பதிவு செய்யப்பட்டுள்ள இடத்தைப் பற்றியும் அதனுடன் தனக்குள்ள தொடர்பினையும் வெகு சுவாரஸ்யமாக விளக்குகிறார்… படித்து மகிழுங்கள்!

ஈஷாவில் நடந்தவை… (2)

ஈஷாவில் நடந்தவை…

ஒரு புறம் குருவின் மடியில் – சத்குருவுடனான ஆங்கில சத்சங்கம் மையத்தில் நடந்துகொண்டிருக்க, இன்னொரு புறம் சென்னையில் சத்குருவுடன் ஈஷா யோகாவிற்கான செயல்கள் இறுதிகட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்க, ஈஷாவில் நடந்த பிற நிகழ்வுகளையும் உங்களுக்காக இங்கே பதிகின்றோம்…

7 jul 13

ஈஷாவில் நடந்தவை…

சத்குருவின் சத்சங்கம்… அவர் உருவாக்கிய திட்டங்கள் காணும் வெளிப்பாடுகள் என ஈஷாவில் நடந்த நிகழ்வுகள் இங்கே உங்களுக்காக…

ஈஷாவில் நடந்தவை…

ஈஷாவில் நடந்தவை…

“ஈஷாவுக்கு போயிருந்தேன் அப்போ தான் அந்த விஷயம் எனக்கு தெரிஞ்சுது!,” “அங்க புதுசா எவ்ளோ குழந்தைங்க இருக்காங்க தெரியுமா?,” “அங்க நவராத்திரிக்கு எந்த ஆர்டிஸ்ட் வந்திருந்தாங்க தெரியுமா?” என்று யாரோ ஒருவர் சொன்னவுடன் நமக்கு தெரியாமல் போய்விட்டதே என அங்கலாய்க்கும் உங்களுக்காகவே இனி வாரம் ஒருமுறை ஈஷா நிகழ்வுகளை அள்ளிக் கொண்டு வந்து இப்பக்கத்தில் சேர்க்கவிருக்கிறோம். படித்திடுங்கள்! பகிர்ந்திடுங்கள்!