இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! – எழுத்தாளர் அஜயன் பாலா

சிவனும் பார்வதியும் பத்ரிநாத்திலிருந்து கேதார்நாத்துக்கு இடம்பெயர்ந்த காரணம்...?, shivanum parvathiyum badrinathilirunthu kedarnathukku idampeyarntha karanam?

சிவனும் பார்வதியும் பத்ரிநாத்திலிருந்து கேதார்நாத்துக்கு இடம்பெயர்ந்த காரணம்…?

சிவனும் பார்வதியும் குடியிருந்ததாக கூறப்படும் பத்ரிநாத் கோயிலை விஷ்ணு தந்திரமாக கைப்பற்றியது எப்படி என்ற புராண கதையின் சுருக்கத்தை இங்கே விளக்கியுள்ள எழுத்தாளர், பத்ரிநாத்தில் விற்பனையாகும் சாலகிராம கற்கள் பற்றியும் அதன் தன்மையை பரிசோதிக்க ஈஷா அன்பர்கள் பயன்படுத்திய சுவாரஸ்ய வழிமுறை என்ன என்பது பற்றியும் விவரிக்கிறார்!

badrinath-kovil-patri-sadhguru-sonna-purana-kathai

பத்ரிநாத் கோயில் பற்றி சத்குரு சொன்ன புராணக் கதை!

பத்ரிநாத் கோயில் முன் உள்ள வெந்நீர் ஊற்று பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவலையும், மலை உச்சிக்கு சென்றபோது வழிமறித்த குரங்கு கூட்டத்திடமிருந்து தப்பித்து வந்த நிகழ்வினையும் தாங்கியபடி சுவைகூட்டுகிறது இந்த பதிவு! மேலும், பத்ரிநாத் கோயில் பற்றி சத்குரு சொன்ன புராணக் கதையை நமக்காக வழங்குகிறார் எழுத்தாளர்.

பச்சை மலைகளை அடுத்து வந்த முதல் பனிச்சிகரம், pachai malaigalai aduthu vantha muthal pani sigaram

பச்சை மலைகளை அடுத்து வந்த முதல் பனிச்சிகரம்

பத்ரிநாத் நோக்கி செல்லும் வழியில் தனக்கு மீண்டும் கிடைத்த ஜன்னல் சீட் பற்றியும் வழியில் தாங்கள் கண்ட காட்சிகளின் அழகியல் குறித்தும் விவரிக்கும் எழுத்தாளர், பத்ரிநாத் கோயிலுக்குள் நுழையும் முன் கடைப்பிடிக்கப்படும் ஒரு ஐதீகம் என்ன என்பது பற்றியும் குறிப்பிடுவது சுவாரஸ்யம்!

கேதார்நாத் ஜோதிர்லிங்க தரிசனம்... மகத்துவமும் தனித்துவமும்!, kedarnath jyothirlinga darisanam magathuvamum thanithuvamum

கேதார்நாத் ஜோதிர்லிங்க தரிசனம்… மகத்துவமும் தனித்துவமும்!

கேதார்நாத் ஜோதிர்லிங்க தரிசனம் தனக்கு வழங்கிய பரவச அனுபவத்தை விவரிக்கும் எழுத்தாளர், அக்கோயிலின் வரலாற்றுப் பின்னணி குறித்தும் தனித்துவங்கள் குறித்தும் பேசுவதோடு, ஆதிசங்கரர் பற்றி சத்குரு சொன்ன வியக்க வைக்கும் செய்திகளையும் பகிர்ந்துகொள்கிறார்!

தலைமேல் விழுந்த நீர்பாறைகள்! , Thalaimel vizhuntha neerpparaigal

தலைமேல் விழுந்த நீர்பாறைகள்!

குளிர், மழை போன்ற புறச்சூழல்களை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தாலும், உடல் மற்றும் உள்நிலையில் முன்னேற்பாடுகள் செய்திராதநிலையில், கேதார் நடைபயணத்தை மேற்கொண்ட எழுத்தாளர் சந்தித்த தடைகள் என்னென்ன என்பதை அவரே விவரிக்கிறார். கொட்டும் மழையில் குதிரை சவாரி… எப்படி தடைபட்டது என்பது சுவாரஸ்யம்! தொடர்ந்து படித்தறியுங்கள்!

குப்தகாசியில் சத்குரு பெற்ற அனுபவங்கள்!, Guptakashiyil sadhguru petra anubavangal

குப்தகாசியில் சத்குரு பெற்ற அனுபவங்கள்!

இமாலய பயண தடத்தில் ஒரு குட்டி நகராக விளங்கும் குப்தகாசி, தன்னகத்தே மறைத்து வைத்துள்ள பிரம்மாண்டங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் நாம் அறிந்துகொள்ளலாம்! குப்தகாசியில் சத்குரு பெற்ற அனுபவங்களையும் இதன்மூலம் அறியமுடிகிறது!

ஹரித்துவாரிலிருந்து குப்தகாசிக்கு சென்ற அனுபவம்!, Haridwarilirunthu guptakashikku sendra anubavam

ஹரித்துவாரிலிருந்து குப்தகாசிக்கு சென்ற அனுபவம்!

இமாலயத்தின் அடிவாரமான ஹரித்துவாரிலிருந்து இயற்கை எழில்மிகுந்த வழித்தடத்தின் வழியாக குப்தகாசியை சென்றடைந்த அனுபவத்தையும், பேருந்து பயணத்தின் நடுவில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களையும் விவரித்து சுவைகூட்டுகிறார் எழுத்தாளர்!

பள்ளிநாட்களை நினைவூட்டிய ஹரித்துவார் சண்டிதேவி கோயில் அனுபவம்!, Palli natkalai ninaivoottiya haridwar chandi devi koyil anubavam

பள்ளிநாட்களை நினைவூட்டிய ஹரித்துவார் சண்டிதேவி கோயில் அனுபவம்!

ஹரித்துவாரில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சண்டிதேவி கோயிலுக்கு சென்ற அந்த சுவாரஸ்ய அனுபவத்தை விவரிக்கும் எழுத்தாளர், மனதில் குதூகலம் பொங்கும்விதமாக ஈஷாவில் யோகப் பயிற்சிகளோடு ஒருங்கிணைக்கப்படும் விளையாட்டுகள் குறித்தும் பகிர்ந்துகொள்கிறார்!