heaven

கடவுளையும் சொர்க்கத்தையும் தேடி அலைவது சரியா?, kadavulaiyum swargathaiyum thedi alaivathu sariya?

கடவுளையும் சொர்க்கத்தையும் தேடி அலைவது சரியா?

கடவுளும் சொர்க்கமும் வேறொரு கிரகத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டு, தற்போது வாழ்கையை ஆனந்தமாக வாழாமல் அவதிப்படும் மனிதர்களை சாடும் சத்குரு, சிறைச்சாலையில் தான் உணர்ந்த அனுபவத்தை விவரிக்கிறார். விஜய் டிவியில் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ நிகழ்ச்சியில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவை க்ளிக் செய்து பாருங்கள்!

சொர்க்கம், நரகம் உண்மையிலேயே இருக்கிறதா?, Sorkkam naragam unmaiyileye irukkiratha?

சொர்க்கம், நரகம் உண்மையிலேயே இருக்கிறதா?

சொர்க்கம், நரகம் உண்மையிலேயே இருக்கிறதா? என்று ஜென் குருவிடம் கேள்வி எழுப்பப்பட, சத்குரு அளிக்கும் விரிவான விளக்கம் ஆழ்ந்த தெளிவினை ஏற்படுத்துகிறது…

ethu-unmaiyana-anmeegam

எது உண்மையான ஆன்மீகம்?

“ஆன்மீகம் என்றால் கோவிலுக்குச் சென்று கடவுளை கும்பிடுவதா?” இல்லை. உண்மையான ஆன்மீகம் என்றால் என்ன என்பதை சத்குருவின் இப்பதிவிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.

thavaru-seithal-naragamaa

தவறு செய்தால் நரகமா?

எங்கள் மதத்தில் பாவங்கள் செய்தவன் நரகத்துக்குச் செல்வான் என்றும், கொடூரமான தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவான் என்றும் எங்கள் மதத் தலைவர்கள் சொல்கிறார்கள். இங்கே சந்தோஷங்களை எல்லாம் தவிர்த்துவிட்டு, பிறகு சொர்க்கத்திற்குப் போவதா, அல்லது இங்கே ஜாலியாக எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு, பிறகு நரகத்திற்குப் போவதா என்று குழப்பமாக இருக்கிறது.

வாழ்க்கையின் நோக்கம் சொர்க்கமா

வாழ்க்கையின் நோக்கம் சொர்க்கமா?

சொர்க்கத்திற்கு போவதுதான் நிம்மதி என்று நினைப்பவர்கள் இப்போதும் உண்டு. ஆனால், நம் கலாச்சாரத்தின் நோக்கம் சொர்க்கமா? சத்குரு இந்த வீடியோவில், இதுபற்றி இன்னும் விரிவாகப் பேசுகிறார்.

மறுபிறவி எடுக்க எத்தனை நாளாகும்

மறுபிறவி எடுக்க எத்தனை நாளாகும்?

இறந்தபின் என்ன நடக்கிறது; மறுபிறவி உண்டா? இது போன்ற கேள்விகள் எப்போதும் டாப் 10 சுவாரஸ்யக் கேள்விகளாக உள்ளது. பாலிவுட் இயக்குனர் திரு. சேகர் கபூர் அதுபோன்ற கேள்விகளை முன் வைக்க, நமக்கும் அந்த சுவாரஸ்யம் தொற்றிக்கொள்கிறது. சேகர் கபூரின் கேள்விகளுக்கு சத்குரு கூறும் பதில் இங்கே!

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி

சத்குரு, வைகுண்ட ஏகாதசியன்று இறந்தால் சொர்க்கத்திற்குப் போகலாம் என்கிறார்கள். மேலும், அன்று பெருமாள் கோவில்களில்கூட சொர்க்க வாசல் திறந்திருப்பார்கள். இதைப் பற்றி சிறிது விளக்குங்கள்…