Health

புற்றுநோயைப் புறந்தள்ளிய என் யோகப்பயிற்சி, putrunoyai puranthalliya en yogappayirchi

புற்றுநோயைப் புறந்தள்ளிய என் யோகப்பயிற்சி

உயிர்க்கொல்லும் நோய்களில் பிரதானமாய் நம்மை அச்சுறுத்தும் புற்றுநோய், பலருக்கும் புத்தகத்தில் படித்தறிந்த ஒரு நோய் மட்டுமே! இங்கே புற்றுநோயை நேரடியாக எதிர்கொண்ட அனுபவத்தை ஒரு பெண்மணி பேசுகிறார். சக்தி சலன க்ரியா இவருக்கு செய்த அந்த அற்பபுதத்தை நீங்களும் கேட்டறியலாம்!

சத்துமிக்க பல தாவர வகைகள் எப்படி அழிந்தன?, sathumikka pala thavara vagaigal eppadi azhinthana?

சத்துமிக்க பல தாவர வகைகள் எப்படி அழிந்தன?

முன்னணி திரைப்பட இயக்குநர் திரு.ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் அழிந்துவிட்ட பல்வேறு பருப்பு வகைகள் குறித்து சத்குரு முன்பு பேசியதை நினைவுகூர்ந்து அதுகுறித்து கேள்வியெழுப்புகிறார். பல சத்துமிக்க பருப்பு மற்றும் கீரை வகைகள் எப்படி அழிந்தன என்பதை சத்குரு விளக்குகிறார்!

புகைப் பிடிப்பதை நிறுத்த, புரிந்துகொள்ள வேண்டியது?, pugai pidippathai nirutha purinthukolla vendiyathu?

புகைப் பிடிப்பதை நிறுத்த, புரிந்துகொள்ள வேண்டியது?

புகைப்பிடிப்பதை கௌரவமாக நினைக்கும் மனநிலை இன்று வெகுவாக மாறிவிட்டாலும், புகைப் பழக்கத்தால் இன்றும் பலர் மரணத்தை சந்திக்கத்தான் செய்கின்றனர். புகைப்பழக்கத்தை விட்டொழிக்க புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்ன என்பதை சத்குரு இங்கே உணர்த்துகிறார்!

உள்ளூரில் விளைந்த உணவுகளை உண்பது ஏன் அவசியம்?, Ullooril vilaintha unavugalai unbathu yen avasiyam?

உள்ளூரில் விளைந்த உணவுகளை உண்பது ஏன் அவசியம்?

பீட்சா-பர்கர் போன்ற வெளிநாட்டு உணவு வகைகளை ருசிக்காக உண்ணும் வழக்கம் அதிகரித்து வரும் நிலையைச் சுட்டிக்காட்டி, இதுகுறித்து சத்குருவின் பார்வை என்ன என்பதை அறிய முற்படுகிறார் டாக்டர்.சீர்காழி திரு.சிவசிதம்பரம் அவர்கள். யோக வழிமுறையில் உணவுமுறை குறித்து வகுக்கப்பட்டுள்ள சூட்சும தன்மைகளை விவரிக்கும் சத்குரு, உடலை ஸ்திரமாக வைத்துக்கொள்வதற்கான வழிமுறையையும் கூறுகிறார்.

cucumber-kachumber-vellari-coolant-veyilukku-ugantha-recipe-vagaigal-1

குக்கும்பர் கச்சும்பர், வெள்ளரி கூலன்ட் – வெயிலுக்கு உகந்த ரெசிபி வகைகள்!

உஷ்ணத்தின் தாக்கம் அதிகரித்துள்ள இவ்வேளையில், நமது உணவு வகைகளிலும் கவனம் தேவை! இதோ வெயிலுக்கு உகந்த இரண்டு ரெசிபி வகைகள் இங்கே!

குறைவாய் தூங்கி நிறைவாய் ஓய்வெடுக்க... 10 டிப்ஸ், Kuraivai thoongi niraivai oyvedukka 10 tips

குறைவாய் தூங்கி நிறைவாய் ஓய்வெடுக்க… 10 டிப்ஸ்

‘தூங்காதே, தம்பி தூங்காதே!’ பட்டுக்கோட்டையாரின் இந்த பாடல் நம்மிடையே மிகப் பிரபலமானது என்றாலும், பலர் தூக்கத்திலேயே பொழுதைக் கழித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். உடலுக்கு ஓய்வு தேவை எனும் நிலையில், தூக்கம் என்பது வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறுகிறது. குறைவாய் தூங்கி நிறைவாய் ஓய்வெடுக்க சத்குரு வழங்கும் குறிப்புகள் உங்களுக்காக…

ஆனந்தம், இன்பம்... என்ன வித்தியாசம்?, Anandam inbam enna vithiyasam?

ஆனந்தம், இன்பம்… என்ன வித்தியாசம்?

ஆனந்தமாக இருக்க சொல்கிறீர்கள், அப்படியென்றால் சிகரெட் பிடிப்பதும் மது அருந்துவதும் அதே ஆனந்தம் தானே? இப்படி சத்குருவிடம் கேட்கத் தோன்றியிருக்கலாம் சிலருக்கு. அவர்கள் சார்பாக எழுத்தாளர் திரு.பாலா அவர்கள் சத்குருவிடம் இக்கேள்வியை கேட்கிறார். ஆனந்தம் இன்பத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது என்று விளக்குவதோடு, கழுதை கதையின் மூலம் உண்மையை உணர்த்துகிறார் சத்குரு!