Happyness

1000x600

மகிழ்ச்சியற்ற தருணங்களை எப்படி எதிர்கொள்வது?

நமது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப அடுத்தவர் நடந்துகொள்ளாதபோது வரும் துன்பம் குறித்த உளவியல் பின்னணியை விளக்குவதற்கு சுவாரஸ்யமான சில குட்டிக்கதைகளை சொல்கிறார் சத்குரு; மகிழ்ச்சியற்ற மனநிலைக்கான காரணத்தோடு தீர்வையும் வழங்குகிறார்!

1000x600

பிறர் என்னை சுரண்டாமல் இருக்க என்ன வழி?

ஆனந்தமாக இருக்கும் ஒரு நபரை அருகிலிருக்கும் மற்றவர்கள் சுரண்டி தங்கள் காரியங்களை சாதித்துக்கொள்வதாக ஒரு கருத்து நிலவுகிறது! இதுகுறித்து சத்குருவின் பார்வை என்ன? தொடர்ந்து படித்தறியுங்கள்!