Happenings

1000x600 20180128_SUN_0805-e

பற்றுகொள்ளாமல் இருப்பது சாத்தியமா?

‘எதன்மீதும் பற்று வைக்காமல் இருப்பதெல்லாம் சும்மா… அது நமக்கு சாத்தியமே இல்லை!’ எனச் சொல்பவர்கள்தான் நமது வீடு முதல் நாடெங்கும் நிறைந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வைத்திருக்கும் பற்றுகளால் ஏன் முழுமையான ஆனந்தம் கிட்டுவதில்லை? தவறு எங்கே நிகழ்கிறது… சத்குருவின் இந்த பதில் விடை தருகிறது!

1000x600 2

புத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி!

உலக புத்தக தினமான நேற்று, ஈஷா சார்பில் கோவை மாநகர் மற்றும் ஈஷா யோகா மையத்தில் சிறப்பு புத்தக கண்காட்சிகள் நடைபெற்றன. இது குறித்த புகைப்பட பதிவுகளுடன் சில தகவல்கள் உங்களுக்காக!

TPB18_AdiyogiIncridble-BlgPoster-1050x700

“Incredible India”வில்… ஆதியோகி!

பார்ப்பவர்கள் கண்ணில் பதிந்து, பின் இதயத்துள் நுழைந்து மறக்க இயலா வடிவான திருமுகத்தை கொண்டிருக்கும் ஆதியோகி, செல்ஃபியாகவும் அவரவர் கேலரிகளில் சேமிக்கப்படுகிறார். அனைவரையும் ஈர்க்கும் ஆதியோகிக்கு இந்திய சுற்றுலாத் துறை வழங்கியுள்ள ஒரு பெருமை பற்றி…

பழங்குடி மாணவர்களுக்கு ஈஷா கல்வி உதவித் தொகை, pazhangudi manavargalukku isha kalvi uthavi thogai

பழங்குடி மாணவர்களுக்கு ஈஷா கல்வி உதவித் தொகை

கற்றனைத் தூறும் அறிவு’ என்று கல்வியின் சிறப்பை வள்ளுவர் கூறுகிறார். வறுமையும் ஏழ்மையும் அந்த கல்வியை பெறுவதற்கு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக ஈஷா செய்துவரும் சில செயல்கள் குறித்து சில வரிகள்!

‘நதிகளை மீட்போம்’ கலைத்திறன் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு ஈஷாவில் இலவச பயிற்சி!, nadhigalai meetpom kalaithiran pottigalil vendra manavargalukku ishavil ilavasa payirchi

‘நதிகளை மீட்போம்’ கலைத்திறன் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு ஈஷாவில் இலவச பயிற்சி!

ஈஷாவில் பள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக இரண்டு நாட்கள் இலவச கலைத்திறன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. யார் இந்த மாணவர்கள்? எதற்கு இந்தப் பயிற்சி…? தொடர்ந்து படித்தறியலாம்!

ஆதியோகி முன்பாக யோகேஷ்வரலிங்கத்தில் சப்தரிஷி ஆரத்தி!, adiyogi munbaga yogeshwaralingathil saptarishi arati

ஈஷா யோக மையத்தில் சப்தரிஷி ஆரத்தி

உத்தராயணத்தை வரவேற்கும்விதமாக ஆதியோகியின் முன்பாக யோகேஷ்வர லிங்கத்தில் காசியிலிருந்து வருகைதந்த உபாசகர்கள் நிகழ்த்திய சப்தரிஷி ஆரத்தி குறித்த சில பதிவுகள் உங்களுக்காக!

ஆறு கி.மீ கோலமிட்டு ஆறுகளை மீட்க பிரச்சாரம்!, aru km kolamittu arugalai meetka pracharam

ஆறு கி.மீ கோலமிட்டு ஆறுகளை மீட்க பிரச்சாரம்!

‘நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்’ இயக்கத்திற்காக ஈஷா வித்யா மாணவர்கள் மேற்கொண்ட அழகியல் தன்மைகொண்ட ஒரு பிரச்சார உத்தி, மக்களின் கவனம் ஈர்ப்பதாக அமைந்தது! இங்கே அந்த நிகழ்வு குறித்து சில வரிகள்!

கோவை குறிச்சி குளம் தூர்வாரும் பணி துவக்க விழா, kovai kurichi kulam thoorvarum pani thuvakka vizha

கோவை குறிச்சி குளம் தூர்வாரும் பணி துவக்க விழா

தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய நீராதாரங்களின் நிலையும் மிகவும் கவலை அளிப்பதாகவே உள்ளன. இதற்கு கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான குறிச்சி குளமும் விதிவிலக்கல்ல. இந்த குளத்தை மீட்டெடுக்கும் பணியில் குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் முயற்சியெடுக்க, அப்பணியில் தற்போது தமிழக அரசு, என்.எல்.சி.இந்தியா மற்றும் ஈஷா யோகா மையம் ஆகியவையும் இணைந்துள்ளன. சத்குரு கலந்து கொண்ட இதன் துவக்கவிழா ஜுலை 23ம் தேதி நடைபெற்றது.