Guru Sangamam

Guru-Sangaman-2012-2

குரு சங்கமம் – வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு

“வாளும், துப்பாக்கியும் செய்ய முடியாததை MTV செய்து வருகிறது. எனவே மக்கள் தங்களுக்குத் தேவையானதை தாங்களே தேர்ந்தெடுக்கும்படியாக, அத்தனை வழிமுறைகளையும் ஒரே தளத்தில் முன்நிறுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது.” – கடந்த வாரத்தில் புதுடெல்லியில் நடந்து முடிந்த, 100க்கும் மேற்பட்ட ஆன்மீக குருமார்கள் கலந்து கொண்ட குருசங்கமம் நிகழ்ச்சியைப் பற்றி, சத்குரு அவர்கள் இந்த வார சத்குரு ஸ்பாட்டில் விவரிக்கிறார்…

எல்லா நிலைகளிலும் தலைமையை உருவாக்குதல்

எல்லா நிலைகளிலும் தலைமையை உருவாக்குதல்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், புதிதாகத் துவக்கப்பட்டுள்ள ஈஷா லீடர்ஷிப் அகாடமியைப் பற்றியும், அதில் உருவாக உள்ள கருணையும், தொலைநோக்குப் பார்வையும் மிக்க தலைவர்களைப் பற்றியும் எழுதுகிறார் சத்குரு. “நாம் சரியான தலைவர்களை உருவாக்காததால் அடாவடிகளையே தலைவர்களாகக் கருதுகிறோம். மனிதகுலத்திற்காக கருணையுள்ளம் கொண்டு, பெரிய கனவுகள், தொலைநோக்கு பார்வைக் கொண்ட மனிதர்களை நாம் தலைவர்களாகக் கருதுவதில்லை. அவர்களை நாம் வெறுமனே தத்துவவாதிகள் என்று சொல்லி விட்டு விடுகிறோம். இந்நிலை மாற வேண்டும், ஆனால் இந்த மாற்றம் ஓர் இரவில் நிகழப் போவதில்லை.”