Guru Pournami

குருபௌர்ணமி - 2016 கொண்டாட்டங்கள்! , guru pournami 2016 kondattangal

குருபௌர்ணமி – 2016 கொண்டாட்டங்கள்!

குருபௌர்ணமி விழாவில் சத்குருவால் பிரத்யேகமாக வழங்கப்பட்ட பல்வேறு சக்திவாய்ந்த தியான செயல்முறைகளும் சக்திவாய்ந்த மந்திர உச்சாடனங்களும் தியான அன்பர்களை அருளில் மூழ்கடித்தன. விழாவில் முத்தாய்ப்பாக சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசைமழை உற்சாக நடனமாடி திளைக்கச் செய்தது.

குரு பௌர்ணமி... மீட்டெடுக்க வேண்டிய கலாச்சாரக் கொண்டாட்டம்!, Guru pournami - meettedukka vendiya kalachara kondattam

குரு பௌர்ணமி… மீட்டெடுக்க வேண்டிய கலாச்சாரக் கொண்டாட்டம்!

சத்குரு: இந்த கலாச்சாரத்தில், மனித இனத்திற்கு புதிய சாத்தியங்கள் திறக்கும் நாளாய் நாம் குருபௌர்ணமியை அடையாளம் கண்டிருக்கிறோம். கடந்த 300 வருடமாய் நாட்டை ஆண்டவர்கள் வேறு திட்டம் வைத்திருந்தனர். மக்கள் ஆன்மீகத்தில் வேர்விட்டு,…

குரு பௌர்ணமி... சில தனிச்சிறப்புகள்!, Guru pournami - sila thanisirappugal

குரு பௌர்ணமி… சில தனிச்சிறப்புகள்!

துவரை ஆதி யோகியாக இருந்தவர் அன்றுமுதல் ஆதிகுருவாக மாறினார். தெற்கு நோக்கி அமர்ந்ததால் தட்சிணாமூர்த்தி (தட்சின்-தெற்கு) என்றும் அழைக்கப்படுகிறார். ஆதிகுரு உருவாகிய நாளான இந்த ஜூலை மாதப் பௌர்ணமி, “குரு பௌர்ணமி” என்று கொண்டாடப்படுகிறது.

குரு பௌர்ணமி... தனித்துவம் என்ன?, Guru pournami - thanithuvam enna?

குரு பௌர்ணமி… தனித்துவம் என்ன?

சூரியனின் ஓட்டத்தில் நிகழும் மாற்றத்தினால் சிறப்புபெற்ற ஒரு உன்னத நாளான குரு பௌர்ணமி, மனித குலத்திற்கு வழங்கும் ஆன்மீக வாய்ப்பினை சத்குரு விளக்குகிறார். ஆதியோகியாய் இருந்த ஆதி சிவன் ஆதிகுருவாய் அவதரித்த இந்த நன்னாள் வழங்கும் சாத்தியங்களை பயன்படுத்திக்கொள்ள சத்குருவின் இந்த உரை நிச்சயம் உந்துதலாய் இருக்கும்!

குருவின் அருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம், Guruvin arulai pera anbudan azhaikkirom

குருவின் அருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம்

வாழ்வின் உண்மையான நோக்கத்தையும் அதன் ஆற்றலையும் நீங்கள் உணர்வீர்களாக. இந்த குரு பௌர்ணமி தினத்தில் என்னுடைய அருள் உங்களுடன் நிறைந்திருக்கும்.

குரு பௌர்ணமிக்கு உங்களை தயார்செய்து கொள்ளுங்கள், Guru pournamikku ungalai thayar seithu kollungal

குரு பௌர்ணமிக்கு உங்களை தயார்செய்து கொள்ளுங்கள்

இந்த வார ஸ்பாட்டில், குரு பௌர்ணமி உருவாகக் காரணமான நிகழ்வையும் அதன் முக்கியத்துவத்தையும், இந்த வருடம் அது ஏன் மிகவும் விசேஷமானது என்பதையும் சத்குரு விளக்குகிறார். குரு பௌர்ணமி தினமான ஜூலை 19ஆம் தேதி வரையிலான இந்த காலத்தில், அருளை உள்வாங்கிக்கொள்ள “ஜொலிக்கும் பாத்திரம்”ஆக நம்மை தயார்செய்து கொள்ளச் சொல்கிறார். பெர்லின் நகரில் ஜூலை 3ஆம் தேதி சத்குரு பேசியதிலிருந்து இது தொகுக்கப்பட்டுள்ளது.

guruvin-seyal-enna

குருவின் செயல் என்ன?

திருமூலர் சொன்ன வாக்கியத்தை மேற்கோள் காட்டி, “குரு என்பவர் கடவுளா, இல்லை ஏஜென்டா..” என்று குருவைப் பற்றி தெரிந்துகொள்ளும் தன் ஆர்வத்தை ஒரு பெண்மணி கேள்வியாய் கேட்க, அதற்கு சத்குரு GPS பற்றி தரும் ஒரு புதிய விளக்கம் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. அதுசரி GPS பற்றி நீங்களும் தெர்ந்துகொள்ள இந்த வீடியோவை க்ளிக் செய்யவும்…