Great Beings

மூன்றாவது கண்... சில உண்மைகள்!, moondravathu kan - sila unmaigal

மூன்றாவது கண்… சில உண்மைகள்!

வழிவழியாக, நம் பாரம்பரியத்தில் நெற்றியில் அந்தக் கண் அமைந்திருப்பதாக சொல்வதேன்? ஏனெனில், கிரகித்துக்கொள்ளும் திறனோடு தொடர்புடைய ஆக்ஞா சக்கரம் நெற்றியில் அமைந்திருக்கிறது.

அகோர ரூபத்திலிருந்து சுந்தரமுர்த்தியாய் எழுந்தருளிய சிவன்! , Aghora roopathilirunthu sundara moorthiyai ezhuntharuliya shivan

அகோர ரூபத்திலிருந்து சுந்தரமூர்த்தியாய் எழுந்தருளிய சிவன்!

மீனாவின் எதிர்ப்பை சிவன் கையாண்டது இப்படித்தான். மீனா, தான் ஒரு அரசி என்று நினைத்துக் கொண்டிருந்தார், சிவனை இளக்காரமாய் பார்த்தார். அதனால், தன்னைப் பற்றியும் அவளைப் பற்றியும் மீனா கொண்டிருந்த மாய பிம்பங்களை சிவன் உடைத்துப் போட்டார்.

முருகன் - அழகன் - ஆறுமுகன்... ஒரு விசித்திர உயிர்!, Murugan azhagan arumugan - oru vichithira uyir

முருகன் – அழகன் – ஆறுமுகன்… ஒரு விசித்திர உயிர்!

சத்குரு: தமிழ்நாட்டில் நாம் முருகனென வழிபடும் சுப்ரமணியனது கதை சற்றே சுவாரஸ்யமானது. சிவனை யக்ஷ ஸ்வரூபன் என்று அழைக்கிறோம். அவன் இவ்வுலகத்தைச் சேர்ந்தவன் அல்ல. அவன் குறிப்பிட்ட விதமான சில சடங்குகளைச் செய்து…

ஆறுமுகனின் அதிசய சக்தியை சத்குரு உணர்ந்தபோது..., Arumuganin athisaya sakthiyai sadhguru unarnthapothu

ஆறுமுகனின் அதிசய சக்தியை சத்குரு உணர்ந்தபோது…

ஒரே உடலில் 6 பேர் இணைந்த நிகழ்வான ஆறுமுகப் பெருமானின் அவதாரத்தைப் பற்றி விளக்கும் சத்குரு, நின்றநிலையில் உடல்துறந்த யோகியான முருகனின் சக்தியை தான் உணர்ந்த இடம் பற்றியும் விளக்குகிறார். சண்முகலிங்கம் எனப்படும் கல் எத்தகைய சக்திவாய்ந்தது என்பதை கேட்கும்போது மெய்சிலிர்க்கிறது!

கோகர்ணா கணபதியின் கதை, Gokarna ganapathiyin kathai

கோகர்ணா கணபதியின் கதை

கணபதி தன் புத்தி சாதுர்யத்திற்குப் பெயர்போனவர். கோகர்ணா மகாபலேசுவர் கோயிலில், தலையில் ஒரு குழியுடன் தென்படும் கணபதி விக்கிரகம் உள்ளது. அந்தக் குழியின் காரணத்தையும், கணபதியின் சாமர்த்தியத்தையும் தனக்கே உரிய பாணியில் சொல்லும் சத்குரு அவர்கள், நமக்கான படிப்பினையையும் அருளியுள்ளார். படித்து மகிழ்வோம்…

பார்வதி சிவனிடம் ஞானம் பெற்ற விநோத வழிமுறை..., Parvathi shivanidam gnanam petra vinotha vazhimurai

பார்வதி சிவனிடம் ஞானம் பெற்ற விநோத வழிமுறை…

பார்வதி தேவி சிவனிடம் ஞானம் பெறுவதற்கு மேற்கொண்ட பல கடும் தவங்களும், சில சாதுர்ய வாதங்களும், சத்குரு சொல்லிக் கேட்கும்போது இன்னும் சுவாரஸ்யம் கூடுகிறது. பார்வதி சிவனிடமிருந்து ஞானம்பெற்ற பிரத்யேகமான ஒரு வழிமுறை பற்றியும், கணபதி பிறந்தது எப்படி என்பதையும் விளக்கும் இந்த வீடியோ பதிவு, பல புராண நிகழ்வுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது!

இராவணன் அழிந்தது எதனால்?, Ravanan azhinthathu ethanal?

இராவணன் அழிந்தது எதனால்?

கைலாஷின் தெற்கு முகத்திற்குள்ள தனிச்சிறப்புகள் குறித்து பேசும் சத்குரு, பக்தி – சக்தி – புத்தி ஆகிய மூன்றும் இருந்தும், அகங்காரத்தினால் இலங்கை வேந்தன் இராவணன் பட்ட கஷ்டங்கள் நஷ்டங்கள் பற்றி சொல்கிறார். ஆத்மலிங்கத்தை இராவணனிடமிருந்து சாதுர்யமாகப் பறித்த கணபதி, இராவணனின் ‘டோலி’னால் கைலாஷின் தென்முகத்தில் உண்டான கோடு போன்ற சுவாரஸ்யமான கதைகளை சத்குரு நகைச்சுவையோடு விவரித்த வீடியோ இங்கே உங்களுக்காக!