Govt School Adoption Program

கற்றல் குறைபாடு... தீர்வு காண சிறப்பு பயிற்சி!, Katral kuraipadu theervu kana sirappu payirchi

கற்றல் குறைபாடு… தீர்வு காண சிறப்பு பயிற்சி!

வசதி வாய்ப்பற்ற, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதில் ஈஷா பலவித செயல்திட்டங்களை செயல்படுத்திவரும் நிலையில், மத்திய அரசு திட்டத்துடன் இணைந்து நடத்திய பயிற்சிப் பட்டறை குறித்து சில வரிகள் இங்கே!

உகாண்டாவில் சத்குரு, Ugandavil sadhguru

உகாண்டாவில் சத்குரு

ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணமாகியுள்ள சத்குரு, உகாண்டாவில் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி குறித்தும், ஈஷாவில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பயிற்சி வகுப்பு குறித்தும் சில வரிகள்!

thelungu-makkalai-kavarntha-sadhguru

தெலுங்கு மக்களைக் கவர்ந்த சத்குரு!

சமீபத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில மக்களின் வேண்டுகோளை ஏற்று, அங்குள்ள பல பகுதிகளுக்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் சத்குரு. அதைப் பற்றி சில தகவல்கள் இங்கே…

poruppatra-kalvi-aabathanatha

பொறுப்பற்ற கல்வி ஆபத்தானதா?

ஆசிரியர் என்ற முறையில் எனக்கு ஒரு சந்தேகம். எது சிறந்த கல்வி முறை? முக்கியமாக கிராமங்களில் இருப்பவர்களுக்கு எந்த மாதிரி கல்வி தேவை?

andhravil-460-arasu-palligalai-thathedutha-isha-arasu-palli-thatheduppu-thittam

ஆந்திராவில் 460 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்த ஈஷா அரசுப் பள்ளி தத்தெடுப்பு திட்டம்

ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஈஷா வித்யா பள்ளிக்கு வந்து சிறப்பு திட்டம் ஒன்றை துவங்கிவைத்தார் ஆந்திரா மாநில முதல்வர் திரு.சந்திர பாபு நாயுடு அவர்கள். இதைப்பர்றி இக்கட்டுரையில் காண்போம்…

maatram-aerpaduthum-cognizant

மாற்றம் ஏற்படுத்தும் காக்னிஸன்ட்

ஈஷா வித்யா பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்காக, பலர் மாரத்தான் ஓடி நிதி திரட்டுவதும், சிலர் ஊக்கத்தொகை வழங்குவதும் நாம் அறிந்ததே. ஆனால் இங்கே காக்னிஸன்ட் நிறுவன ஊழியர்கள் செய்தது ஒரு வித்தியாசமான முயற்சி என்றே சொல்ல வேண்டும். அதை அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்…

sarvathesa-vilvithai-pottiyil-isha-vidhya-maanavan

சர்வதேச வில்வித்தை போட்டியில் ஈஷா வித்யா மாணவன்!

அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்களை மட்டுமே கொண்டாடும் பள்ளிகள் மத்தியில், ‘ஈஷா வித்யா’ மாணவர்களின் திறமையைக் கண்டறிந்து அதனை முழுமையாய் வெளிப்படுத்த துணைநிற்கிறது. அதன் பலனாய் ஈஷா வித்யா பள்ளி மாணவன் சர்வதேச வில்விதை போட்டியில் பங்கேற்க இத்தாலி செல்கிறான். இங்கே அந்நிகழ்வு குறித்து சில வரிகள்…

aanmeega-kankaatchiyil-isha-pasumai-karangal-1

ஈஷாவில் நடந்தவை…

ஈஷா அரசுப் பள்ளி தத்தெடுப்பு திட்டத்தினால் பயன்பெற்ற கோவை அரசுப் பள்ளி, ஆன்மீகக் கண்காட்சியில் ஈஷா பசுமைக் கரங்கள் போன்ற நிகழ்வுகளை இங்கே உங்களுக்காக பதிகிறோம்…