Govt School Adoptation

நேர்மையாளர் கடை

நேர்மையாளர் கடை…

கடை திறந்திருக்கிறது காசுப் பெட்டியும் திறந்தே இருக்கிறது. கடையில் விற்பனையாளரும் இல்லை. இது எப்படி சாத்தியம்? சாத்தியம்தான் என்று காட்டியுள்ளனர் நம் ஈஷா வித்யா பள்ளி குழந்தைகள். என்ன கடை? தொடர்ந்து படியுங்கள்!

எங்களுக்காக ஒரு மிஸ்டு கால்

எங்களுக்காக ஒரு மிஸ்டு கால்…!

நான் ஈஷா தத்தெடுத்துள்ள அரசுப் பள்ளியின் மாணவி பேசுறேன். ஈஷா அறக்கட்டளை, கிராமப்புற குழந்தைகளான எங்களோட நல்வாழ்விற்காகப் பல செயல்கள் செய்றாங்க… உங்கள் செல்ஃபோனிலிருந்து ஒரே ஒரு மிஸ்டு கால் செஞ்சா, என்னமாதிரி 7500 குழந்தைங்களோட ஒரு வருஷத்துக்கான படிப்புக்கு, நீங்க உதவ முடியும். எங்களுக்காக ஒரு மிஸ்டு கால் குடுங்களேன்…!