golf

sadhguru-spot-6thNov2014-9

அமெரிக்காவிலிருந்து திரும்புகிறேன்

அமெரிக்காவிலிருந்து தான் இந்தியா பறந்துகொண்டிருக்கும் வழியில் நமக்காக இந்த வார சத்குரு ஸ்பாட்டை புனைந்திருக்கிறார் சத்குரு. அமெரிக்காவின் தற்போதைய நிலை தன்னை சிலச் செயல்களை செய்ய உந்தச் செய்வதையும், அது நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு எத்தனை முக்கியமானது என்பதையும் தனக்கே உரிய பாணியில் எழுத்தில் வடிக்கிறார் சத்குரு…

Downtown Mauritius

The Enchanting Island of Mauritius

In this week’s Spot, Sadhguru writes about his trip to Mauritius. “Just back from the enchanting island of Mauritius. A place of many flavors and people — Arab sailors discovered it, the Portuguese visited, the Dutch, French and British settled, and the population a mix of Indians, Africans, French, English, Chinese…”

Sadhguru-Spot-Melbourne-05

Down Under in Melbourne

In this week’s Spot, Sadhguru heads to Australia for public talks and sathsangs. “Here I am, down under in Melbourne, equal measure of work and play – I like it. And for the fifth day in a row, I am golfing in a village course, in Dandenong Ranges. Fabulous countryside.”

Sadhguru points the driver

கோல்ப்: இதற்கு விழிப்புணர்வுள்ள செயல் தேவை

சத்குரு ஸ்பாட்: “கோல்ப் விளையாட்டு ஏன் நிறைய பேருக்கு பெரிய விடுதலை உணர்வை அளிக்கிறதென்றால், இதை உள்ளுணர்வுகளின் அடிப்படையில் விளையாட முடியாது. கோல்ப் விளையாடுவதற்கு விழிப்புணர்வுள்ள செயல்பாடு தேவை; அந்த வகையில் இது உண்மையிலேயே ஓர் அற்புதமான விளையாட்டு”