GiveIsha

நான் நட்ட விதை துளிர்க்கிறதே!

நான் நட்ட விதை துளிர்க்கிறதே!

12 வயது மாணவர் இளவரசன், பள்ளியில் தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுடன் சேர்ந்து ஒரே வருடத்தில் 2000 மரக் கன்றுகளை வளர்த்திருக்கிறார்! அது மட்டுமல்லாமல் எப்படி மரக்கன்றுகளை வளர்த்து பராமரிப்பது என்பதைப் பற்றி மற்றவர்களுக்கு வகுப்பும் எடுக்கிறார்! இது எப்படி சாத்தியமானது? மேலும் படிக்க…