friendship

உண்மையான நட்பின் அடையாளம் என்ன? , Unmaiyana natpin adaiyalam enna?

உண்மையான நட்பின் அடையாளம் என்ன?

பள்ளிப் பருவம் முதலே தொடரும் நட்பு என்றாலும், இரயில் சிநேகமாய் வழித்தடங்களில் பூக்கும் இன்ஸ்டன்ட் நட்பு என்றாலும்… நம் வாழ்வில் அவசியமான ஒரு உறவாக அது மாறிவிடுகிறது. நட்புறவுகள் பல்வேறு பருவங்களில் பல்வேறு சூழல்களில் ஏற்பட்டாலும், எது உண்மையான நட்பு என்பதில் குழப்பம் எப்போதுமே இருக்கத்தான் செய்கிறது? சத்குருவின் இந்த உரை, உண்மையான நட்பு எது என்பதை அறுதியிட்டு காட்டுகிறது!

துரோகம் செய்யும் உறவுகளை என்ன செய்வது? , Drogam seyyum uravugalai enna seivathu?

துரோகம் செய்யும் உறவுகளை என்ன செய்வது?

மிகவும் நெருக்கமானவன் என்று நினைத்த நண்பன் ஒருவன் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்திருப்பது, அண்மையில்தான் தெரியவந்தது. இந்த விவரம் எனக்குத் தெரியும் என்பது அவனுக்கு இதுவரை தெரியாது. முகத்திலடித்தாற்போல் கேட்டுவிடவா?

sadhguruvin-natpu-ethagaiyathu

சத்குருவின் “நட்பு” எத்தகையது?

சத்குருவை பலர் ஒரு குருவாகவே அறிகிறோம். ஆனால் அவரின் இளமைப் பருவத்தில் அவருக்கு நண்பர்கள் இருந்திருப்பார்களே! அந்த நட்பைப் பற்றி அவர் என்ன சொல்கிறார்? அவரின் நட்பைப் பற்றி சில சுவாரஸ்யமான விளக்கங்கள் இங்கே… நம்முடன் பகிர்கிறார் சத்குரு.

murintha-natpu-meendum-thodara-enna-seyya-vendum

முறிந்த நட்பு மீண்டும் தொடர என்ன செய்ய வேண்டும்?

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் என் நண்பனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு வந்து, அவனிடம் சில கடுமையான வார்த்தைகளைப் பேசிவிட்டேன். அதற்கப்புறம் அவன் என்னிடம் இருந்து விலகிவிட்டான். எங்கள் பழைய நெருக்கத்தைக் கொண்டுவர என்னால் முடிந்தவரை பலமுறை முயன்றுவிட்டேன், முடியவில்லை. என்ன செய்வது?

29 nov 13

பகையை வெல்லும் வழி?

“பகையாளியை உறவாடிக் கெடு!” என்ற பழமொழியில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது; பகையாளியை உறவாடிக் கெடுத்துவிட முடியுமா?” இந்தக் கேள்வியை சத்குருவிடம் கேட்ட போது, பழமொழி சொல்லப்பட்ட காலகட்டத்தையும், அது இன்றைய சூழ்நிலையில் பொருந்துமா என்பதையும் விளக்குகிறார்.

ஈகோ பிரச்சனையா?

ஈகோ பிரச்சனையா?

ஒட்டிப் பிறந்த உடன்பிறப்புகள் பிரிந்தது அந்தஸ்தால். நட்பின் நெருக்கம் கசந்தது ஈகோவால். இனித்த திருமணம் புளித்தது சலிப்பால். இப்படி தினசரி வாழ்க்கையில் உறவுகள் நம்மை வாட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. இவற்றின் தாக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி?

1 aug 13 (2nd)

சத்குரு நமக்கு நண்பரா?

கசப்பான மருந்து கொடுக்கும் டாக்டராய், கார் ஓட்டும் போது நண்பராய், மேடை மீது உற்ற குருவாய்… இன்னும் எத்தனை ரூபம். நீங்கள் எங்களுக்காக உருமாறி கொள்கிறீர்களா அல்லது நாங்கள் மாறிக் கொள்வதை விரும்புகிறீர்களா என்று இயக்குநர் S.A.சந்திரசேகர் அவர்கள் கேட்க, சத்குரு மூடிக் கிடக்கும் நம் விழிகளை திறக்கிறார் இந்த வீடியோவில்..