Forest

3 கோடி மரங்கள் நட்டது எப்படி சாத்தியமானது? , 3 kodi marangal nattathu eppadi sathiyamanathu?

3 கோடி மரங்கள் நட்டது எப்படி சாத்தியமானது?

உண்மையில் பசுமைக் கரங்கள் 3 கோடி மரங்களை நட்டுள்ளதா… நம்ப முடியலயே?! என்ற சந்தேகப் பார்வை என்பது பகுத்து ஆராயும் புத்திக்கு இயல்பான ஒன்றுதான்! அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் விதமாக, இப்பதிவு அமைகிறது.

குழந்தைகளுக்கு விவசாயம் கற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகள்!, Kuzhanthaigalukku vivasayam katru koduppatharkana muyarchigal

குழந்தைகளுக்கு விவசாயம் கற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகள்!

குழந்தைகளுக்கு விவசாயம் செய்யக் கற்றுக்கொடுப்பதும், காடுகளை அறிமுகப்படுத்துவதும்தான் இன்று நாம் வருங்கால தலைமுறையினருக்கு செய்யக்கூடிய மிகச்சிறந்த வழிகாட்டுதலாக இருக்கமுடியும். அத்தகைய பணியை ஈஷா இயன்ற அளவிற்கு செய்துகொண்டிருந்தாலும், இதனை பல்வேறு இடங்களில் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்ற தனது ஆவலை இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்கள் சத்குருவிடம் தெரிவித்தபோது…

kadugalilum-kugaigalilum-anmeegam-theduvathu-yen

காடுகளிலும் குகைகளிலும் ஆன்மீகம் தேடுவது ஏன்?

இன்று தொலைக்காட்சி வழியாக உலகனைத்தையும் வீட்டிற்குள் இருந்தபடியே கண்டுவிடுகிறோம்! ஆனால், ஆன்மீகம் உணர நினைப்பவர்கள் உலக வாழ்க்கையை விட்டுவிட்டு காடுகளிலும் மலைக் குகைகளிலும் சென்று தங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள்? இயற்கை உணர வேண்டுமென்றால் நம்மை இப்படி தனிமைப்படுத்த வேண்டுமா? இக்கேள்விக்கான சத்குருவின் பதில் இயற்கையுடன் நாம் ஒன்றியிருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது!

iruttil-paarppathu-saathiyamaa

இருட்டில் பார்ப்பது சாத்தியமா?

கொஞ்ச நேரம் கரண்ட் கட்டானாலே டார்ச்சு லைட்டையும் எமர்ஜன்சி விளக்குகளையும் தேடுகிறோம் நாம். இதில், காடுகளில் இரவுநேர கும்மிருட்டில் நடந்து செல்வதென்பது கற்பனையிலும் நடவாத காரியமென்று உங்களுக்குத் தோன்றலாம். உண்மையில், இயற்கை நமக்கு இருளிலும் பார்க்கும் திறனை வழங்கியுள்ளது என்பதை இந்த அனுபவப் பகிர்வின் மூலம் புரிந்துகொள்ளலாம்.

kaadu-paesum-mozhi-ariya

காடு பேசும் மொழி அறிய…

“இதென்ன வீடா…? காடு மாதிரி கெடக்குது!” என அவ்வப்போது வீட்டைச் சுத்தம் செய்யும்போது அம்மா சலித்துக்கொள்வார். ஆனால், உண்மையில், காடுகள் தனக்கே உரித்தான கோட்பாடுகளிலிருந்து தவறாமல் இயங்குகின்றன. காடுகள் என்னென்ன சொல்லித் தருகின்றன?! தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!

Portrait of Hornbill with yellow beak (Rhyticerous plicatus)

காடுகள் காட்டும் அதிசய உலகம்!

மரங்களை மனிதன் நட்டு வளர்க்க வேண்டியது தற்போதைய தேவையாக உள்ளது. ஆனால், காடுகள் தானாக வளர்ந்தவையா?! இல்லை! அதற்குப் பின்னாலும் பலவித காரணிகள் செயல்படுகின்றன. அப்படியொரு காரணியாக பறவையினங்களும் உள்ளன. அரிய பறவை ஒன்று செய்யும் அற்புத சேவை என்ன என்பதையும், காடுகள் காட்டும் அதிசய உலகத்தைப் பற்றியும் இங்கே பார்க்கலாம்!

காடுகளை அழித்த தேயிலை !

காடுகளை அழித்த தேயிலை !

‘ராணி’ என்றாலே அழகு, கம்பீரம், பொலிவு போன்ற குணங்களுடன் காட்சியளிப்பவள். நாம் மலைகளின் ராணி என்று அழைக்கும் நீலகிரி மலையோ தற்போது தன் பொலிவிழந்து வருகிறது. நம்மாழ்வாரின் பார்வையில் மலைகளின் ராணியின் நிலை என்ன? இதோ அவரது எழுத்துக்கள்!